முப்பெரும் விழா 2025 – தமிழ்த் தேசியக் கல்விக்கூடம் வேல்ஸ் (Tnawales)

06.12.25 சனிக்கிழமை அன்று, முப்பெரும் விழா (ஒளிவிழா, மதிப்பளிப்பு விழா, ஆண்டு விழா) நிகழ்வு, குறித்த நேரத்துக்கு ஆரம்பமாகி மிகவு‌ம் சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது.

அன்றைய நிகழ்வின் அனைத்து பணிகளிலும் இணைந்த அனைவருக்கும் மனம் நிறைந்த மகிழ்வினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

முகப்புத்தகம் ஊடான நேரஞ்சல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி.

நிர்வாக நடுவம்.
தமிழ்த் தேசியக் கல்விக்கூடம் வேல்ஸ் (Tnawales)

தொடர்பு:
07771059400
tnawales2020@gmail.com

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.