27
















































































06.12.25 சனிக்கிழமை அன்று, முப்பெரும் விழா (ஒளிவிழா, மதிப்பளிப்பு விழா, ஆண்டு விழா) நிகழ்வு, குறித்த நேரத்துக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது.
அன்றைய நிகழ்வின் அனைத்து பணிகளிலும் இணைந்த அனைவருக்கும் மனம் நிறைந்த மகிழ்வினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முகப்புத்தகம் ஊடான நேரஞ்சல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி.
நிர்வாக நடுவம்.
தமிழ்த் தேசியக் கல்விக்கூடம் வேல்ஸ் (Tnawales)
You Might Be Interested In
- ஐரோப்பிய ஒன்றியம்–இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்
- “அன்றே ஐசக் நியூட்டனின் மூன்றாவது விதியைச் சொன்னவர் தெய்வப்புலவர் வள்ளுவர்” – வடக்கு மாகாண ஆளுநர்
- மோந்தா புயலின் எதிரொலியாக, ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 43 ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு மீன்பிடி படகையும் இலங்கை கடற்படை கண்டுபிடித்துள்ளது.
- 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிப்பதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
- இலங்கை மாகாண சபை தேர்தல்கள்: விஜய ஹெரத் தலைமையில் பாராளுமன்ற சிறப்பு செயற்குழு இன்று கூடுகிறது.
தொடர்பு:
07771059400
tnawales2020@gmail.com
















































































You Might Be Interested In