34


“உழவர் சிறப்பை.. உலகிற்குக் கூறும்..
உழவர் திருநாளில்.. உள்ளம் மகிழ்ந்து..
உறவுகள் இனணந்து.. உற்சாகம் பொங்கிட..
உதிக்கும் கதிரவனை.. உளமாரத் துதித்திடுவோம்..
ஊர்கூடிப் பொங்கிட.. அனைவரும் வருகவென..
உள்ளக உவகையுடன் .. உங்களை அழைக்கின்றோம்..”
நாள்:
03 சுறவம் 2057 (திருவள்ளுவர் ஆண்டு)
17 சனவரி 2026 சனிக்கிழமை (ஆங்கில ஆண்டு)
நேரம்:
காலை 9:00 மணிக்கு ஆரம்பம்
இடம்:
Dipton Jubilee Centre
Front Street, Dipton, Stanley, DH9 9DR
தொடர்புக்கு:
0758 178 6138 | 0777 941 4950
You Might Be Interested In
- நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட ‘ஏழு இந்திய மீனவர்களின் விளக்கமறியல்’ நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஐக்கிய இராச்சியத்தின் அகதிக் கொள்கை நெருக்கடி (நவம்பர் 2025)
- சூடானில் குழந்தைகள் பள்ளி மற்றும் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல் — பலர் உயிரிழப்பு
- அன்னை பூபதி – விளையாட்டுப்போட்டி 2026 சுவிஸ்
- “டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக உள்ளது” – அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
- இரானில் ஆட்சிமாற்றம் ‘நடக்கக்கூடிய சிறந்த விஷயம்’ என டிரம்ப் கருத்து; மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவப் பங்கு அதிகரிப்பு
ஊர்கூடிப் பொங்கி மகிழ்வோம்.. அனைவரும் வாருங்கள்..
டறம் நியூகாசில் தமிழ்ச்சங்கம்
You Might Be Interested In