தமிழீழமே நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி எழுச்சியுடன் பயணிக்கும் ஈருருளிப்பயணம் 9’ம் நாள்

by Amizhthu

மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  கடந்த 12 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான மனிதநேய ஈருருளிப் பயணமானது நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாட்டைத் தொடர்ந்து லக்ஸ்சம்பூர்க்கில் அமைந்துள்ள  வெளிவிவகார அமைச்சில் மனு கையளித்ததை தொடர்ந்து ஈருருளிப் பயணமானது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இன்றயை தினம் காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து பயணித்து Karlsruhe நகரபிதாவிற்கான  மனு கையளிப்பு இடம்பெற்றது  தொடர்ந்து நாளை காலை 9.00 மணிக்கு “France எல்லையை நோக்கி பயணிக்கும்

You may also like

Leave a Reply