121
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தற்போது, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வரும், 6ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும், 4ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், 7ம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். – இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
You Might Be Interested In
- சைலசின் (Xylazine): அமெரிக்காவின் ‘ஜாம்பி மருந்து’ நெருக்கடி — மனித சமூகத்தை அழிக்கும் கால்நடை மயக்க மருந்தின் விரிவான ஆய்வு
- இந்தியா புதிய ஸ்மார்ட்போன் பாதுகாப்பு விதிகளை முன்வைக்கிறது; தொழில்துறை கவலை அதிகரிப்பு
- 2015 முதல் 2025 வரையிலான பத்து ஆண்டுகளில், நிதி நிறுவனங்கள் பொதுமக்களை ₹14,326 கோடி மோசடி செய்துள்ளன.
- சென்சார் மறுபரிசீலனையால் விஜய்யின் ஜன நாயகன் வெளியீடு தாமதம்
- மாவீரர் நாள் 2025 – சுவிஸ்
- சென்னையை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்; நூற்றுக்கணக்கான காகங்கள் இறக்கின்றன.
You Might Be Interested In