141
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தற்போது, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வரும், 6ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும், 4ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், 7ம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். – இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
You Might Be Interested In
- கேப் டவுன் ‘குற்றச் சுவர்’: நவீன பிரிவினை என மக்கள் கொந்தளிப்பு
- கார்னி–பீஜிங் சந்திப்பு: கனடா–சீனா உறவுகள் புதிய திருப்புமுனையில்
- ஐரோப்பாவின் பிளவுபட்ட முன்னணி: போர் நிதி, எரிசக்தி சார்பு மற்றும் புவிசார் அரசியல் முரண்பாடு
- இந்தியா தற்காலிகமாக டெலிகிராமை முடக்கியது: தேர்வு மோசடி விசாரணை தீவிரம்
- இலங்கையில் தித்வா புயலின் தாக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465ஐ தாண்டியது.
- திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
You Might Be Interested In