174
பின்லாந்து தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், செந்தளிர் விளையாட்டு விழா 2026.
எதிர்வரும் 14.06.2026 வந்தா நகரில் மாபெரும் தமிழர் விளையாட்டுப் பெருவிழா காலை 9 மணியிலிருந்து ஆரம்பமாகி நடைபெறும்.
அனைவரும் வாரீர்!!
சிறுவர் முதல் பெரியோர் வரை விளையாட்டுகளில் பங்குபற்ற முடியும். நீங்களும் உங்கள் குழந்தைகளை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற வைக்க விரும்பின், கீழ்க்காணும் இணையவழி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
You Might Be Interested In
- கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள், ஊடக அடக்குமுறைகளுக்கு நீதியைப் பெறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன்.
- விசாரணைக்கு அழைக்கப்பட்டால், ராஜபக்சக்கள் விசாரணைக்குச் செல்ல வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
- தமிழீழப் பெண்கள் எழிச்சி நாள் 2025 – நோர்வே
- டிஜிபி நியமன விவகாரம்: திமுக அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்
- “கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு” தமிழீழக் கடற்படையின் தளபதி சூசை அவர்களின் பேட்டி – மீள் பதிவு
ஒவ்வொரு விளையாட்டுவீரரும் பங்குபற்ற விரும்பும் 3 தனி விளையாட்டுக்களைத் தெரிவு செய்து விண்ணப்பித்து போட்டியில் கலந்துகொள்ளலாம்.
விண்ணப்ப இறுதி திகதி: 12.06.2026
12.06.2026க்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது.
எனவே மேற்படி விதிமுறைகளைப் புரிந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றோம். நன்றி.
You Might Be Interested In