புகழ் வணக்கம் | முத்துசாமி முருகேசபிள்ளை | 27.02.2026

இனத்தின் வாழ்விற்காக பயணித்து காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை தேடித்தேடி இன்று இவ்வுலகினை நீத்துள்ள முத்துசாமி முருகேசபிள்ளை (முத்தையன்கட்டு) அவர்களிற்கு எமது புகழ் வணக்கம்.

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்.

தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்

Related posts

புகழ் வணக்கம் | பொன்னையா ராமசாமி

புகழ் வணக்கம் | கதிரவேவன் வள்ளியம்மை

புகழ் வணக்கம் | தம்பிராசா