Home செய்திகள்தமிழீழம்புகழ் வணக்கம்புகழ் வணக்கம் | முத்துசாமி முருகேசபிள்ளை | 27.02.2026

புகழ் வணக்கம் | முத்துசாமி முருகேசபிள்ளை | 27.02.2026

by Amizhthu

இனத்தின் வாழ்விற்காக பயணித்து காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை தேடித்தேடி இன்று இவ்வுலகினை நீத்துள்ள முத்துசாமி முருகேசபிள்ளை (முத்தையன்கட்டு) அவர்களிற்கு எமது புகழ் வணக்கம்.

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்.

தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00