88

நீர்வேலியைச் சேர்ந்த அருள்சீலன் அருந்தவமலர் அம்மையார் (02/12/2025) அன்று இறைபதமடைந்தார்.

அம்மையார் தாயகப் போராட்டத்துக்காக தன் புதல்வர்களை மாவீர மகவுகளாகத் தந்தவராவார்.
அவர் மாவீரர் கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் & மாவீரர் கப்டன் தமிழரசன் (சிவா) ஆகியோரை மாவீரர்களாக தந்தவரும்
MissionTamil ஆலோசகரானவரும் முன்னாள் போராளியுமான புஸ்பநாதன் (ராஜா) மற்றும் துசி ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
தாய்மண்ணுக்காக தன் புதல்வர்களை தந்த வீரத்தாயாருக்கு எமது புகழ்வணக்கம்
You Might Be Interested In
- ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன் – வீரத் தமிழ்மகன் முத்துக்குமார்
- வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.
- லெப்.கேணல் அன்பழகன் | 05.05.2009
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “எட்டாம் நாள் 22.09.1987” தியாக வேள்வி.!
- முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- நாட்டுப்பற்றாளர்
தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்
https://amizhthu.com/02/08/9799/
https://amizhthu.com/03/10/9801/
You Might Be Interested In