79

வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த மாவீரர் கடற்புலி லெப்.கேணல் எரிமலை‘யின் தாயார் அமரர். தங்கராசா இராஜேஸ்வரி.

தாயின் மடியில் – 05.03.1960
தாயக மண்ணில் – 09.12.2025
இனத்திற்காக உழைத்த மாவீரரை ஈன்றெடுத்த தாயே
உன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
போராளிகள் நலன்புரிச்சங்கம் – யாழ் மாவட்டம்
You Might Be Interested In
- புலனாய்வுத்துறை லெப்.கேணல் அகிலா | 30.10.1995
- அமரர் இராசையா மார்க்கண்டு | புகழ் வணக்கம் | 09.09.2025
- நினைவு வணக்கம் – அக்டோபர் 19
- மேஜர் மாதவன் | 12.01.2000
- “மன்னர் மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கெடுக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது” – செல்வம் அடைக்கலநாதன்
- “இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
https://amizhthu.com/01/12/9806/
You Might Be Interested In