171
யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று வெள்ளிக்கிழமை (06-03-2026) படகு ஒன்றில் பலர் சென்ற நிலையில் குறித்த படகு கவிழிந்துள்ளது.
இந்நிலையில், 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரும் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர்.
You Might Be Interested In
- அகவை வாழ்த்து – நவம்பர் 07
- மாத்தூர் கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும் ! முனைவர் செந்தில்நாதன்
- மேஜர் சிவா | 21.10.2001
- புலேந்திரன், குமரப்பா உட்பட பன்னிரு மறவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – பிரிட்டன்
- பூதலூர் கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும்! முனைவர் செந்தில்நாதன்
- பொங்கு தமிழ் 2026 யாழ்.
படகில் பயணித்தோரின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், கடலில் காணாமல் போனோர் இருக்கலாம் என்ற ரீதியில் சுழியோடிகள் மூலம் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
You Might Be Interested In