159
யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று வெள்ளிக்கிழமை (06-03-2026) படகு ஒன்றில் பலர் சென்ற நிலையில் குறித்த படகு கவிழிந்துள்ளது.
இந்நிலையில், 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரும் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர்.
You Might Be Interested In
- நினைவு வணக்கம் – நவம்பர் 22
- ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது, அதனுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- வெனிசுலா அதிபரை கைது செய்து நாடு கடத்துவது ஜனநாயக விரோத செயல் – பிமல் ரத்நாயக்க
- முல்லை பூனைத் தொடுவாய் படுகொலை 18.02.1994
- தமிழீழ விடுதலைப் புலிகள் “அகவை 50” தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை
- தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக விஜய் மீது போலீசில் புகார்!
படகில் பயணித்தோரின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், கடலில் காணாமல் போனோர் இருக்கலாம் என்ற ரீதியில் சுழியோடிகள் மூலம் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
You Might Be Interested In