46
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த, தி.மு.க., ஐ.டி., அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முரளி கிருஷ்ணன், திருச்சி சைபர் க்ரைம் போலீசில் அளித்த புகார்:
த.வெ.க., தலைவர் விஜய், கடந்த, 20ம் தேதி, நாகை, திருவாரூரில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதுாறாகவும், ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார்.
இது குறித்து, மணப்பாறை போலீசில் புகார் அளித்தேன்.
அவர்கள் புகாரை ஏற்கவில்லை. எனவே, சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கின்றேன். உரிய விசாரணை நடத்தி, விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
You Might Be Interested In
- பிபிசி உரிமக் கட்டணம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது
- இந்தியா உடனடி எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை.
- திருவண்ணாமலையில் இளம் பெண்ணை தாய் கண்ணெதிரே பாலியல் பலாத்காரம் செய்த இரு காவலர்கள் கைது.
- பாசறைப்பாணருக்கு வணக்க நிகழ்வு – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
- “அமெரிக்காவின் வரி விதிப்பால் இறால் ஏற்றுமதியில் 25,000 கோடி இழப்பு” – சந்திரபாபு நாயுடு
- ஆயத்துல்லா அலி கமேனியின் படுகொலையில் இந்திய அரசின் மௌனம் நடுநிலையானது அல்ல!
You Might Be Interested In