இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

the Sri Lanka Petroleum Corporation

நேற்று 09’ம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 22 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 303 ஆகும்.

சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை ரூ. 24 ஆல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன்படி, அதன் புதிய விலை ரூ. 353 ஆகும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை ரூ. 25 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 365 ஆகும்.

ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை ரூ. 24 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 317 ஆகும்.

லங்கா மண்ணெண்ணெய் விலையை ரூ. 13.

Related posts

இலங்கை வானிலை அறிக்கை

தமிழ்நாட்டு மக்களிடம் சினிமாவுக்கும் மதுபானங்களுக்கும் பணம் இருக்கும்போது ஏன் இலவசம்? சீமான் கேட்கிறார்!

மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி