166
சட்டவிரோதமான முறையில் 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அலங்கார செடிகளை நாட்டுக்குள் கொண்டு வந்த பயணி ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இந்தியாவின் பெங்களூரு நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் இருந்து 229 அலங்கார செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
You Might Be Interested In
- வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு “10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை” விதிக்கப்பட்டுள்ளது.
- உச்ச நீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு
- வடகொரியா குறுகிய தூர அணு திறன் ராக்கெட் அமைப்புகளைச் சோதித்ததாக அறிவிப்பு
- ஒரே ஒரு சட்டம் மட்டுமே இருப்பதாகக் கூறும் இலங்கை ஜனாதிபதி, விஹாரை விஷயத்தில் அதை ஏன் செயல்படுத்தவில்லை? – வணக்கத்திற்குரிய தந்தை மா. சக்திவேல்.
- யாழ். போதனா வைத்தியசாலை மருந்துக் கிடங்கில் தீ விபத்து – தடயவியல் பொலிஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
You Might Be Interested In