208
நாடளாவிய ரீதியில் ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மதுபோதையில் அல்லது போதைப்பொருள் பாவித்த நிலையில் வாகனம் செலுத்தியமையினாலேயே இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை இடம்பெற்றுள்ளதாக சுட்டிகாட்டினார்.
அபாயகரமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
You Might Be Interested In
- ஜனவரி 23‑ஆம் தேதி மதுராந்தகத்தில் NDA தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார் இந்திய பிரதமர் மோடி
- VOICE OF EELAM TAMILS FOR THE RIGHTS TO SELF-DETERMINATION – UK
- நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி! திருப்பரங்குன்றம் வழக்கில் எதற்கு நமது முறையீட்டை எதிர்க்க வேண்டும் ?
- இலங்கையில் டிட்வா சூறாவளி 81,000 வீடுகளை சேதப்படுத்தியது, 635 பேர் கொல்லப்பட்டனர், 192 பேரைக் காணவில்லை.
- சீனா–ஜப்பான் உறவுகளில் பிளவு: தைவான் விவகாரம், பொருளாதார தாக்கம்
- பிரித்தானியாவின் அரசியல் நிலநடுக்கம் கீயர் ஸ்டார்மர், தொழிற்கட்சியின் வீழ்ச்சி மற்றும் சிதைவடையும் ஐக்கிய இராச்சியம்: ஒரு புதிய அரசியல் யுகத்திற்குள் நுழையும் தேசம்
You Might Be Interested In