பாசறைப்பாணருக்கு வணக்க நிகழ்வு – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த முன்னணிக் கலைஞரான
“மாமனிதர். தேனிசை செல்லப்பா” அவர்களின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

காலம்: 03.05.2026 ஞாயிறு | பிற்பகல் 15:30 மணி

இடம்: ஞானலிங்கேச்சுரர் ஆலய மண்டபம்
Europaplatz 1B 3008 Bern

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
079 768 91 25 | 078 901 75 55 | 076 679 40 21
STCC STCC, Postfach 9630, 3001 Bern
www.swiss-tcc.ch
info@swiss-tcc.ch

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.