வணக்க நிகழ்வு “மாமனிதர் பாசறைப்பாணர் தேனிசைச் செல்லப்பா” – மாவீரர் பணிமனை த.ஒ.கு – யேர்மனி

02.05.2026 | சனி 16.00 மணி | Schützen Str.87, 49084 Osnabrück

அன்பான தமிழ் மக்களே.

மாமனிதர் பாசறைப்பாணர் தேனிசைச் செல்வப்பா அவர்களின் வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒஸ்னாபுறூக் வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் மலர்துாவி, சுடரேற்றி வணக்கம் செலுத்த அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.