விசாரணைக்கு அழைக்கப்பட்டால், ராஜபக்சக்கள் விசாரணைக்குச் செல்ல வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்தால் ராஜபக்ஷர்கள் செல்ல வேண்டும்.

அதனை விடுத்து அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட கூடாது.

ஊழல் மோசடியில் ஈடுபடாவிடின் அச்சமடைய வேண்டிய அவசியம் கிடையாது என  அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.