சர்வதேச செவிலியர் தினம் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினம் செவ்வாய்க்கிழமை (12-05-2026) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, தாதிய பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், மூத்த தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, தாதியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டும் நிகழ்வுகளும், தாதியர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டன.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.