கொல்கத்தாவுக்கு எதிரான லீக் போட்டியில் விராட் கோலி அடித்த அற்புதமான சதம், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், கொல்கட்டா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், விராத் கோலி அசத்தல் சதம் கைகொடுக்க, பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.