விஜய நாராயண் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. அதை தொடர்ந்து ஏற்கனவே அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ். ராமன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்று தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய நாராயண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் நாராயண் ஏற்கனவே 2017-2021 வரை தமிழக தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் முன்னாள் இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலின் உறவினர் ஆவார்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.