ஆண்டுகள் பதினேழு கடந்த போதும் – அணையவில்லை அந்த அழுகுரல்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

முள்ளிவாய்க்கால் மண்ணில் கயவர் களவாடிய உயிர்களின் நினைவுகள் எங்கள் நெஞ்சில் இன்னும் எரிகின்றன!

கண்ணீரும் செங்குருதியும் உறைந்து கிடக்கும் அந்த நினைவுத்தூபியின் நிழலில், மீண்டும் ஒருமுறை இதயங்களால் அஞ்சலிப்போம்.

நினைவேந்தல் நிகழ்வு:

உறவுகளை நினைவேந்த பொதுமக்களையும் மாணவர்களையும் அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.

~ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.