தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் எழிலன் | சுந்தரவேல் சிவசக்திவேல் | — | யாழ்ப்பாணம் | 01.06.2008 |
| லெப்டினன்ட் வெண்குன்றன் | செபஸ்ரியாம்பிள்ளை பகிரதன் | கள்ளப்பாடு | முல்லைத்தீவு | 01.06.2008 |
| லெப்டினன்ட் ஈழவேந்தன் | செல்வராசா சுரேஸ்குமார் | புதிய கிராமம், மாங்குளம் | முல்லைத்தீவு | 01.06.2008 |
| கப்டன் இளஞ்சோழன் | புவனேஸ்வரன் திருவதனன் | — | யாழ்ப்பாணம் | 01.06.2007 |
| 2ம் லெப்டினன்ட் அமலதாஸ் | மரியதாஸ் அமலதாஸ் | — | யாழ்ப்பாணம் | 01.06.2007 |
| மாவீரர் சிறிதரன் | வரோதயன் சிறிதரன் | — | — | 01.06.2006 |
| வீரவேங்கை மலர்மதி (மலர்விழி) | சங்கர் லோகேஸ்வரி | இரணைமடு | கிளிநொச்சி | 01.06.2000 |
| ஜெயபிரகாஸ் | நாகேஸ்வரன் ஜெயபிரகாஸ் | 4ம் வட்டாரம், சாம்பல்தீவு | திருகோணமலை | 01.06.2000 |
| மேஜர் விஜயரஞ்சன் | கிஸ்ணபிள்ளை சுதாகரன் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 01.06.2000 |
| வீரவேங்கை தவம் | கனகரட்ணம் றீகன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 01.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் இசைமுத்து | கனகசிங்கம் சந்திரகுமார் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 01.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் சிவலோகேஸ்வரன் | சவுந்தரராயா அரவிந்தராஜா | அக்கரைப்பற்று | அம்பாறை | 01.06.1996 |
| வீரவேங்கை சிவபாசம் | கந்தசாமி ஜெயப்பிரகாஸ் | கொக்குவில் | மட்டக்களப்பு | 01.06.1996 |
| கப்டன் எல்லாளன் | முத்துராசா றோமியோஜுலியட் | 2ம் குறுக்குத்தெரு, கொழும்புதுறை | யாழ்ப்பாணம் | 01.06.1995 |
| கப்டன் மகோதரன் (கிறிஸ்ரி) | இன்னாசி கிருபைராசா | கரடியனாறு | மட்டக்களப்பு | 01.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் மயூரன் (இடியாம்பி) | இராசலிங்கம் ஆனந்தராசா | 7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 01.06.1992 |
| லெப்டினன்ட் அருண் (பெணாட்) | அழகையா தங்கராசா | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 01.06.1992 |
| லெப்டினன்ட் பதுமன் (பியாப்) | வேலுப்பிள்ளை இராஜேந்திரன் | மாலவகந்த, மாத்தளை | சிறிலங்கா | 01.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் கோமளன் | சபாரட்ணம் சுரேஸ்குமார் | 1ம் கண்டம், பன்குளம் | திருகோணமலை | 01.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் கதிரவேல் (கோபு) | ஈஸ்வரன் நாகராசா | இராமனூர், புளியங்குளம் | வவுனியா | 01.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் அமிர்தலிங்கம் (வெலிங்டன்) | ஆனந்தராசா சிவபாலன் | முழங்காவில், நாச்சிக்குடா | கிளிநொச்சி | 01.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் அறிவொளி (கஜன்) | கதிரவேலு விக்கினேஸ்வரன் | 1ம் ஒழுங்கை, கோவில்குளம் | வவுனியா | 01.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் தியாகு | இராசையா சிவகுமார் | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 01.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் விசுவாசம் | ஐயம்பிள்ளை ஜெயக்குமார் | காந்தி கிராமம், கோணாவில் | கிளிநொச்சி | 01.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் கணேசன் (நிக்கலஸ்) | பாலச்சந்திரன் ரகுதாஸ் | 2ம் பகுதி, அம்பாள்குளம் | கிளிநொச்சி | 01.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் யோகமூர்த்தி (வாணன்) | வெள்ளைக்கண்டு விஜயகுமார் | 7ம் வாய்க்கால் | கிளிநொச்சி | 01.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் விஜிதரன் (விஜித்) | மகேந்திரன் கருணகுமார் | 5ம் பண்ணை, கனகபுரம் | கிளிநொச்சி | 01.06.1992 |
| வீரவேங்கை கிருஸ்ணமூர்த்தி | சிவராசா பரமநாதன் | நெடுங்கேணி | வவுனியா | 01.06.1992 |
| வீரவேங்கை யேசுநேசன் | பொன்னம்பலம் செந்தமிழ்ச்செல்வன் | மாந்தை | மன்னார் | 01.06.1992 |
| வீரவேங்கை அமுதன் | சிவபாலன் அமுதன் | கணுக்கேணி, முள்ளியவளை | முல்லைத்தீவு | 01.06.1992 |
| வீரவேங்கை இளங்குமணன் (தயாளன்) | இரவீந்திரன் வேந்தன் | மயிலியதனை, தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 01.06.1992 |
| வீரவேங்கை தீபன் | சிக்கநாதன் | சின்னவத்தை | அம்பாறை | 01.06.1988 |
| லெப்டினன்ட் மனோ | காத்தமுத்து சின்னராசா | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 01.06.1988 |
| சச்சிதானந்தன் | சீவரெத்தினம் சச்சிதானந்தன் | — | திருகோணமலை | 01.06.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”