119
மாவீரர் மேனகா மற்றும் போராளி மேகலா ஆகியோரின் தந்தையார் பொன்னையா ராமசாமி (இரத்தினபுரம் கிளிநொச்சி) அவர்கள் சுகவீனம் காரணமாக இவ்வுலக வாழ்வினை (02.06.2026) அன்று நீத்துள்ளார்..
ஐயாவுக்கு எமது புகழ் வணக்கம்.
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம். அவரநு இறுதி நிகழ்வு நேற்று காலை பத்து முப்பது மணியளவில் இரத்தினபுரம் கிளிநொச்சியில் நடைபெற்றது..
நாமும் அதில் கலந்து கொண்டு ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தினோம்.
தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்
You Might Be Interested In
- புகழ் வணக்கம் | திருமதி. மனோன்மணி குமாரவேலு
- “மாவீரர் மறவன்” அவர்களின் தாயார் அவர்கள் இவ்வுலகினை நீத்துள்ளார்.
- வேலாயுதம் இராசதுரை | புகழ் வணக்கம் | 11.10.2025
- புகழ் வணக்கம் | அமரர். அருள்சீலன் அருந்தவமலர் | 02.12.2025
- அமரர் இராசையா மார்க்கண்டு | புகழ் வணக்கம் | 09.09.2025
- நீக்கலஸ் மிக்கேல் | புகழ் வணக்கம் | 10.10.2025
You Might Be Interested In