3
பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் கேணல் பரிதி ஆகியோரின் நினைவாக வணக்க நினைவு நிகழ்வு எதிர்வரும் 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பிற்பகல் 3.00 மணிக்கு, Salle Gérard Philippe, 115 Rue Jean Jaurès, 93130 Noisy-le-Sec என்ற இடத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
– மாவீரர் பணிமனை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு