27.02.2007 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் காவியம் படைத்த கடற்கரும்புலிகள் நினைவில்.
கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன் கடற்கரும்புலி மேஜர் பாசமலர் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்பெருமாள் சுதாகரன்5 ம் வட்டாரம், இரணைப்பாலை, முல்லைத்தீவுவீரச்சாவு: 27.02.2007 கடற்கரும்புலி மேஜர் பாசமலர்கணேசன் பிரியதர்சினி155ம் கட்டை, கிருஸ்ணபுரம்,…