தண்ணீர் மாநாடு குறித்த காணொளிப்பதிவு இது !
செய்திகள்
தமிழன் தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்று தனித்துவமான சிந்தனையோடு தமிழர்களுக்கான ஒரு தனி நாடு வேண்டும் என்ற இலச்சிய நோக்கோடு, எம் நாட்டை பாதுகாக்க இராணுவரீதியில் என்னென்ன கட்டமைப்புக்கள் தேவை என தெரிந்து உருவாக்கிய எம் தலைவர் எமது தாயகப் பகுதிக்குள் எம்மை நம்பி வாழுகின்ற மக்களுக்கான தேவைகளையும் கட்டமைப்புக்களையும் நிறுவுவதற்கு தவறவில்லை. அந்தவகையில் தான் மக்களுக்கான பொது நிர்வாக அமைப்பொன்றை தமிழீழ காவல்துறை என்ற பொது நிர்வாக அலகை 19.11.1991 அன்று உருவாக்கினார்.

காவல்துறை தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டு பொறுப்பாளர் பா. நடேசன் அவர்களின் வழிநடத்தலில் சம உரிமை, சம நீதி, ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமூக மேம்பாட்டிற்குமான முறையில் காவல்துறையை வழிநடத்திக்கொண்டு வந்தார்.
காவல்துறை உறுப்பினர்கள் ஆரம்ப காலத்தில் தமது கடமைகளை சிலவேளைகளில் நடந்தும் ஈருருளிகளிலும் சென்று மக்களுக்கான கடமைகளை மேற்கொண்டு வந்தனர். அவ்வேளைகளில் மக்களின் போதிய ஒத்துழைப்புக்களும் இருந்தது.
தனிநாடு வேண்டி இலங்கை ஏகாதிபத்திய அரசினது வன்முறைகளிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் மலரப்போகும் எமது ஈழத்தில் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கிலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அதிகாரமற்ற, ஆணவமற்ற, அடக்குமுறையற்ற ஒரு மக்களுக்கான நிர்வாகமாக செயற்பட வேண்டுமென்ற காரணங்களை உள்ளடக்கி எமது தலைவர் தமிழீழ காவல்துறையை வளர்த்தெடுத்தார்.
உலக அரங்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் சுதந்திர விடுதலைக்கான போராட்டத்தைப் பற்றியும் அதனது போரியல் யுக்திகள் பற்றியும் எத்தனை மலைபோல் எதிரி திரண்டுவந்தாலும் தனி ஒரு சிறு படையாக இத்தனை வருட போராட்டக் களங்களையும் அந்த மோதல்களுக்குள் வாழுகின்ற மக்களையும் மனிதாபிமான நோக்கோடும் அம்மக்களுக்கான சமூக அந்தஸ்களோடும் சரிவர வழிநடாத்தி ஆயுதப்போரட்டம் மௌனிக்கும் வரையும் தமிழீழ காவல்துறையைத் திறம்பட்டு செயல்பட வைப்பதற்கு எவ்வாறு முடிந்ததென பின்னாளில் பல உலக அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து அதைப் பற்றி அறிந்துகொள்ளமுடியாமல் வியந்துள்ளதை ஊடகம் வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம்.
எமது தலைவர் எத்துறையை உருவாக்கினாலும் அதனது நீள அகல ஆழங்களைப்பற்றியும் விளைவுகளைப் பற்றி தனித்திருந்து விழிந்திருந்து பசித்திருந்து நன்கு ஆராய்ந்த பின்பே அதை செயற்படுத்துவார். அவ்வாறான தூரநோக்கும் சீரிய சிந்தையும் உள்ள எம் தலைவரின் நகர்வுகளை அறிந்துகொள்ள அவராலே மட்டும் முடியுமே தவிர எந்த வல்லாதிக்க சக்தியாலும் அணுவளவும் முயன்றாலும் முடியாது.
தமிழீழ காவல்துறையானது ஆரம்பத்தில் தலைவரின் கண்காணிப்பின்கீழ் பயிற்சியளிக்கபட்டு மக்கள் மத்தியில் எவ்வாறு தமது சேவையை வழங்கவேண்டுமென்று தானே வழிநடத்தி சேவைக்காக வழியனுப்பிவைத்தார். தலைவரின் கையால் புடம்போட்டப்பட்ட நேர்மையாக மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய உறுப்பினர்களை வெளியேற்றி இவர்களுக்குள் மக்கள் தொடர்பகப் பிரிவு, குற்றத்தடுப்புப் பிரிவு, நீதிமன்ற பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, சிறுவர், பெண்கள், முதியோர், நலிவுற்றோருக்கான புனர்வாழ்வுப் பிரிவு, பொது நிர்வாகப் பிரிவு, அனர்த்த கால கண்காணிப்புப் பிரிவு போன்ற பல்வேறுபட்ட பிரிவுகளை உள்ளடக்கி இறுதிவரை உறுதியோடு பணியாற்றினார்கள்.
2002 இலங்கையரசுக்கும் தமிழீழ விடுதபை; புலிகளுக்கிடையிலான சமாதான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன் பின்னர் தமிழீழ காவல்துறையினருக்கான பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அந்தவகையில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகின்ற வாகனங்களையும் பயணிகளையும் பதிவிடுதல் மற்றும் சோதனையிடுதல் போன்ற பணிகளையும் சூனியப் பிரதேசங்களிலே புலிகள் பகுதிகளிலுள்ள போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் செயற்திட்டங்களிலும் போக்குவரத்துக் கண்காணிப்பிலும் அரசு-விடுதலைப்புலிகளுக்கிடையினால சமாதான தூதுவர்களின் சந்திப்புகளிலும் அனர்த்த காலங்களில் பணியாற்றுகின்ற செயற்திட்டங்களிலும் மாணவர்கள் பெண்கள் அவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுத்தல் போன்ற பணிகளிலும் இவர்களது சேவை விரிவுபடுத்தப்பட்ட தோடு தலைவரின் சிந்தனைக்கமைவாக தமிழர் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குள் அன்றாடம் கையேந்தி வாழ்க்கை நடத்துகின்ற நபர்களையும் தன்னிலையற்ற மனநலன் பாதிக்கப்பட்ட நபர்களையும் இனங்காண்டால் அவர்களுக்கென தலைவரின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட இல்லங்களில் (வெற்றிமனை, மூதியோர் பேணலகம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள், பெண்கள் புனர்வாழ்வு நிலையங்கள், வலுவிழந்தோர் காப்பகங்கள்) அவர்களை சேர்ப்பித்து அவர்களுக்கான மறுவாழ்வு அளிக்கும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதுடன் அவர்கள் பாதுகாப்பான முறையில் வாழக்கூடிய இடங்களுக்கு அனுப்பிவைக்கும் பணியை தமிழீழ காவல்துறை மேற்கொண்டு வந்தது.
யுத்த காலங்களில் இராணுவத்தாலும் விடுதலைப் புலிகளாலும் கைது செய்யப்பட்டவர்களை புளியங்குளம் பகுதியில் கைதிப் பரிமாற்றங்கள் செய்யப்பட்ட நேரங்களில் பாரிய கடமைகளை காவல்துறையினர் செய்தனர்.
மக்களின் தேவைப்பாடுகளுக்காகவும் அரச சார்பற்ற நிறுவனங்களான I.C.R.C ,U.N.H.C.R ,UNICEFஆகிய நிறுவனங்கள் காவல்துறையுடன் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படும் பொதுப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள் வைத்து எங்களின் கடமைகளுக்கு ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள்.
காவல்துறையின் வேலைகளில் மக்களின் இடம் பிரதேசங்களுக்கு ஏற்றபடி விரிவாக்கம் பெற காவல்துறையின் பணிமனைகளும் விரிவாக்கமும் மேலதிக பணிமனைகளும் நிறுவப்பட்டன.
எமது உறவுகளுக்கு ஏற்படும் பிரச்சினைபற்றி கிராமங்களுக்கும், பிரதேசங்களுக்கும் சென்று சிறுவர்கள் கல்வி மேம்பாட்டிற்கும் தொற்று நோய்கள் வந்தால் அதில் இருந்து பாதுகாப்பது, விமானத் தாக்குதலில் இருந்து எப்படி எம்மையும் சுற்றத்தார்களையும் பாதுகாப்பது, வீதி விபத்துக்களில் இருந்து, எப்படி பாதுகாத்துக்கொள்வது பற்றியான கருத்தூட்டல் விழிப்புணர்வுகளை வழங்குதல்.
இயற்கை அனர்த்தம், மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றல், உடமைகளைக் காப்பாற்றல், போக்குவரத்துகளுக்கு இடையூறு இல்லாமல் செய்யும் கடமையைச் செய்தும் அப்பணிகளில் உறுப்பினர்கள் தமது உயிர்களையும் தியாகம் செய்துள்ளார்கள்.
விசேடமாக மடுப் பெருநாள் விசேட திருநாட்களிலும் வற்றாப்பளை, புத்தூர் நாகதம்பிரான், புளியம் பொக்கனை கோயில்களின் விசேடமான திருவிழாக் காலங்களில் தமிழீழப் பிரதேசங்கள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் இருந்து வரும் மக்களான சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாதபடி ஒழுங்குசெய்து கடமையாற்றினர்கள்.
ஆனையிறவு, கிளிநொச்சிப் பிரதேசங்களில் இருந்து இராணுவ நடவடிக்கையில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள் 2000 ஆம் ஆண்டுப் பகுதியின் பின்னர் தமது பகுதிகளுக்குத் திரும்பி குடியிருப்பதற்கு சென்று தமது இடங்களை துப்புரவுசெய்யும்போது மலக்குழிகளிலும் இடிந்திருந்த வீடுகளிலும் புதையுண்டு எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு, அதனை இனங்காணும் பொருட்டு சிதையுண்டு இருந்த மனித எலும்புக்கூடுகளில் அடையாளம் காணக்கூடியதான உடுபுடைவைகள் வெற்றிலை பாக்கு வைத்திருக்கும் லஸ்பிறே பைக்கற்றுகள், முறிந்த கால்களின் எலும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட இணைக்கப்பட்ட உலோகத் தகடுகள், கிறிஸ்தவர்கள் வைத்திருக்கும் செபமாலை ஆகியவற்றில் இருந்து இனங்காணக்கூடியதாக இருந்தது. இந்த எலும்புக்கூடுகளை I.C.R.C மனித உரிமை நிறுவனம், வந்து பார்வையிட்டனர். இனங்காணப்பட்ட எலும்புக்கூடுகளின் உறவினரிடம் இருந்து விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
எமது காவல் துறையின் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் நடைபெற்ற காலங்களில் மக்கள் எதுவிதமான அச்சங்களும் அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை. பெண்கள் எந்த இடங்களுக்கும் இரவு வேளைகளிலும் தனியாக சென்று வருவதற்கு எந்தப் பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை.
இவ்வாறு மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2005 ஆம் ஆண்டு முறிக்கப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் தமிழின அழிப்பு தமிழர் தாயகப்பகுதிகளில் சூழ்ந்து கொண்ட வேளைகளிலும் சர்வதேச தனியார் தொண்டு நிறுவனங்களை யுத்தம் நடைபெறும் பகுதிகளை விட்டு அவசரமாக வெளியேறுமாறு பணித்தபோதும் தங்கள் குடும்பங்களை விட்டு பந்த பாசங்களை துறந்து இரவுபகல் பாராது உயிரைப் பணயம் வைத்து தேச நாயகனின் விடுதலையை மூச்சாகக் கொண்டு தம் உயிர்களையும் விடுதலை வேள்வியில் ஆகுதி ஆக்கி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலப் பகுதிகள் உலக நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை இராணுவத்தினரால் கடல், தரை, ஆகாயம் வழியாக ஆக்கிரமிக்கப்பட அவ்வேளையிலும் மும்முனை தாக்குதலிலும் சிக்குண்டு காயப்பட்ட மக்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லவும் பிரிந்துபோன உறவுகளை அவர்களினுடைய குடும்பங்களுடன் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் காயமடைந்து ஆபத்தானவர்களாக இருக்கும் மக்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல்களில் ஏற்றி அனுப்பும் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்பது வரையும் 1991ஆம் ஆண்டு எமது தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழீழ காவல்துறையானது களமுனையிலும் மக்கள் மத்தியிலும் விடுதலை ஒன்றே எம் மக்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்ற நோக்கோடு போராடிய ஆண், பெண் விடுதலைப் புலிகளின் படையணிகளோடு தாமும் ஒரு படையணியாக இணைந்து தமது உயிர்களையும் தேச விடுதலைக்காக அர்ப்பணித்து கல்லறைக்குள்ளே துயில்கொள்ளும் தமிழீழ காவல்துறையின் காவிய நாயகர்களையும் ஏனைய அனைத்து மாவீரர்களையும் பணியாளர்களையும் நாட்டுப்பற்றாளர் அவர்தம் உறவினர்களையும் தேசிய துணைப்படை மாவீரர்களையும் போராட்டத்தில் உயிர்நீர்த்த எமது உறவுகளையும் தமிழீழ காவல்துறையின் 34′ ஆவது ஆண்டு நிறைவிலே வணக்கம் செலுத்தி நினைவுகூறுவதோடு வரும்கால எம்சந்ததிக்கு இவ்விடயங்கள் பற்றி ஆவணப்படுத்துவதில் புலம்பெயர்ந்தும் ஈழத்திலும் வாழும் தமிழீழ காவல்துறையினரின் சார்பாகவும் இந்நாளை நினைவுகூர்ந்து கொள்கின்றேன்.
“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல், நாடு பெரிது என்று வாழுங்கள்”
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையைச் சிரமேற்று தமிழீழ காவல்துறை முதன்மை ஆய்வாளர்.
19-11-1991 அன்று தேசியத் தலைவர் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்ட தமிழீழ காவல்துறை
1991.11.19’ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கபட்ட ‘தமிழீழ காவல்துறை’ யினது செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்டது

தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக் காவல்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது “தமிழீழக் காவல்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள். பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள்.
எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களோடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள். சமூக விரோத குற்றச் செயல்கள் எவற்றுடனும் சம்மந்தப்படாதவர்களாகவும் தேசப்பற்று மிகுந்தவர்களாகவும் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள்.
தமிழீழ காவல்துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து கூட்டில் நிறுத்துவது அதன் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் இலட்சியமாகும்” என்றார்.
நவம்பர் 19 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை கிருபா
பொன்னையா சிறீதரன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 09.09.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் றீகன்
சின்னக்குட்டி கந்தசாமி
கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை மேனன்
கிருஸ்ணா சததியமூர்த்தி
பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 21.06.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சொக்ளேற் (பேபி)
செல்லையா அகிலநாதன்
மாங்கொல்லை, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை மகாராசா
அருமைத்துரை சிவானந்தம்
நித்தியவெட்டை, வெற்றிலைக்கேணி, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.11.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை விஜி
சுப்பிரமணியம் விசுவநாத்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை வரோதயன் (வரதன்)
கணபதிப்பிள்ளை பரணிதரன்
துன்னாலை தெற்கு, குலானை, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.06.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் பவா
நாராயணன் தனபாலன்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.09.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் செங்கோன் (குணாளன்)
தங்கராசா சிவகுமார்
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சூரியகலா
ஆனந்தராசா சித்திரா
வட்டுக்கோட்டை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் தேவன்
அரியபுத்திரன் தர்மசீலன்
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் புதியவன் (ரமேஸ்)
கந்தசாமி முருகதாஸ்
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை இளந்திருமாறன்
செல்வராசா ஜெகதீஸ்
முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.09.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் தேன்மொழி (டெஸ்மன்)
இரவிச்சந்திரன் சிங்காரவேல்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 20.05.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் வனிதா (தாரணி)
இரட்ணசிங்கம் மோகனரஞ்சனி
திருநகர், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.07.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை குமிழினி
பேதுருப்பிள்ளை மரியகொறற்றி
மணற்காடு, குடத்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நம்பி
சிவசுப்பிரமணியம் கலாறூபன்
கைதடி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் விதுசன்
சோதிலிங்கம் கருணாகரன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 21.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை செண்பகன்
தியாகராஜா ரஞ்சன்
சுரவணையடி ஊற்று, வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை நிலைவாணி
தவராசா வெனிஸ்ரலா
ஊர்காவற்துறை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் விஜிதரன்
முத்துக்குமாரன் ஐங்கரன்
7ம் வட்டாரம், சோலையூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.04.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் அஜித்தா
பத்மநாதன் மலர்விழி
மீசாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்.கேணல் தூயவன் (திலக்)
செல்லத்துரை நிமலேஸ்வரன்
6ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் பூவாணன்
நித்தியானந்தராசா சுபாஸ்கரன்
திருவள்ளுவர்நகர், யோகபுரம் மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் லதன்
சிவலிங்கம் சீலன்
பலாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் மருதா
மகேந்திரன் நகுலேஸ்வரி
4ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் சோதி
விஜயரட்ணம் சுனித்தா
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் லம்பா (ரகீம்)
சண்முகம் அசோகன்
மீசாலை தெற்கு, மீசாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் சுதனி
பரமேஸ்வரன் ஜீவரதி
ஆலங்கேணி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை திகழொளி
அந்தோனிப்பிள்ளை சகாயராணி
7ம் வட்டாரம், சிவநகர், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் உமாகரன்
சிவசம்பு சசிக்குமார்
கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சுடர்விழி
மகேந்திரம் ரஜிதா
ஆலங்கேணி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.03.2002
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மதி
செல்லத்துரை மதியழகன்
பாலமுனை
அம்பாறை
வீரச்சாவு: 18.04.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
ஆனைக்குட்டி
எச்.சி. ரஞ்சித்
காரைதீவு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 30.04.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
ஜெகநாதன்
சின்னத்தம்பி ஜெகநாதன்
வீரச்சாவு: 02.02.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
றொபின்சன்
வீரச்சாவு: 17.12.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
நவம்பர் 19 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் நக்கீரன்
கதிரவேல் செல்வகீதன்
செல்வாநகர், கரைச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் இசைவழுதி
சிறிநித்தியானந்தன் ரகுவரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் யாழருவி
மகேந்திரன் கௌரி
உடுத்துறை வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கலைப்பிரியன்
நாகலிங்கம் கிருஸ்ணமோகன்
காந்தி கிராமம், கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சாளரசன்
ஆறுமுகம் ஆனந்தகுமார்
9ம் வட்டாரம், மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் புரட்சியன்
ராஜகுரு ஜெகதீஸ்வரன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பிரியன்
கிருஸ்ணசாமி ஆனந்
குரவில் தெற்கு, உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் கனிவளன்
நாகராசா ரசிகாந்தன்
வண்ணாங்கேணி வடக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் கதிரொளி
நாகப்பன் உதயானந்
வள்ளிபுனம், விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் செங்கோல்
சுப்பிரமணியம் பத்மசிவா
கோவில்வயல், இயக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் ஈழவேந்தன்
ஜோன்டிபெராடோ யேசுதாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் சுடர்தீபன்
குணராசா தனேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் மலர்விழி
வில்வராசா றொசானி
நாவாலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ஆழியரசி
இராஜகுலசிங்கம் விஜிதா
மாமுனை, செம்பியன்பற்று
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சாமந்தி
முருகன் பிரியா
கொத்தம்பியாகுளம், துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் பூங்குயில்
குணசேகரம் விஜயகீதா
ஆழியவளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் திருமகள்
பாலசுப்பிரமணியம் சாந்தரூபி
விஞ்ஞானகுளம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சாளினி
இராசரத்தினம் குவிதா
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அருளினி
அருமைநாயகம் மாலினி
இணுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை முகிலினி
சிற்றம்பலம் வசந்தமாலினி
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அணிமதி
கிட்ணன் மகேஸ்வரி
இருட்டுமடு, உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை புனிதவாணி
அமிர்தநாதன் சுசி
புன்னாலைக்கட்டுவான் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை மான்மதி
சதாசிவம் ரூபினா
பெரியமடு
மன்னார்
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை பிரியரசி
மார்க்கண்டு சிக்னேஸ்வரி
4ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அலைவாணி
கந்தசாமி லோகேஸ்வரி
5ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் இராவணன்
நகுலேஸ்வரன் பிரகாஸ்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் கடலரசி
மன்மதராசா மணிமேகலை
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் புகழரசன்
குலசேகரம் குபேரன்
உரும்பிராய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் புகழமுது
கிறிஸ்தோபு சுகிர்தமலர்
பாசிமோட்டை, வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 19.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சரத்பாபு
அன்ரனிதாஸ் அயுஸ்ரன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் சசி
நாராயணன் சசிக்குமார்
நவிண்டில், கரணவாய் வடக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ரஞ்சன் (மலரவன்)
கந்தசாமி குகன்
வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் பாவலன்
ஜெகதாசன் ரமேஸ்
நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் தும்பன்
ஜெகசோதி பார்த்தீபன்
வட்டுக்கோட்டை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் கலை
இஸ்ரவேல் யோகராணி
அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 19.11.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கதிரவன்
நடராஐப்பெருமாள் பாலகுமார்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் சிவகுமாரன்
பரமானந்தம் குமாரதாஸ்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் சுந்தர்
சித்திரவேல் கோணலிங்கம்
மேன்காமம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.11.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அகிலன்
செல்வம் சிவனேஸ்வரன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சந்திரா
கோபாலசிங்கம் யோகராணி
நரிப்புல்தோட்டம், மகிழவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் பரமசிவம்
முத்துலிங்கம் ரவீந்திரன்
கிரான்குளம், குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் வெற்றிவேல் (சிறைவாசன்)
தம்பிராஜா லோகநாயகம்
ஆறுமுகத்தான்குடியிருப்பு, தன்னாமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சுதாசேகரன்
கந்தையா வேல்நாயகம்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ஈழபாண்டியன் (ஜெயகணேஸ்)
வைரமுத்து விஜயராசா
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சாந்தன்
நாகேந்திரம் சாந்தசொரூபன்
கரவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் நெடுமாறன் (றிஸ்வி)
கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம்
3ம் குறிச்சி, பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் சந்திரகுமார்
சுப்பிரமணியம் சரவணபவன்
15ம் கிராமம், நாவிதன்வெளி
அம்பாறை
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் தங்கப்பன்
சற்குணலிங்கம் வினோதரன்
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் வேங்கை
நடராசா சசிக்குமார்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் பூங்குன்றன்
நல்லையா ராதா
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் குகன்
சின்னத்துரை ரமேஸ்
மயிலங்காடு, ஏழாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் பத்மசீலன்
நேசதாசன் கமில்டன் (சதீஸ்)
சில்லாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நாவல்லன்
வேல்முருகு நீதிராசா
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை செந்தில்நாதன் (ஜெயம்)
மயில்வாகனம் பேரின்பராஜா
துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை காட்டுராஜா
கணபதிப்பிள்ளை சந்திரகுமார்
கருவேப்பங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அரும்பன்
பாலிப்போடி பரமேஸ்வரன்
விளாவெட்டுவான், நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ஆழிக்குமரன்
கணேஸ் நித்தியமூர்த்தி
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அருட்செல்வன்
கந்தசாமி சிவநேசன்
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ஞானச்செல்வன்
தம்பியையா சாந்தகுமார்
சூராவத்தை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை தமிழ்மன்னன்
கந்தையா வவிக்குமார்
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை இறைமொழியன்
விசயன் சிறிதரன்
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் நிரோயன் (நிரோ)
சிதம்பரப்பிள்ளை சற்குணராசா
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 19.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் ஆதித்தன்
சின்னப்பு ஜெயதாஸ்
தங்கபுரம், அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் சிலம்பரசன் (கீசிங்)
தனபாலசிங்கம் சிவபாலேஸ்வரன்
கோதாண்டநொச்சிக்குளம், சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.11.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் மணிமேகன்
இராசையா அனுராம்
அனுராம் வீதி, சோத்துப்பிடிச்சி, சண்டிலிப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சக்கரை
தம்பு துரைராஜா
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கோபி
ஆறுமுகம் தவபாலன்
வளப்போடை, களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
குணாளன்
நாகச்செல்வன் குணாளன்
குணாளன் வீதி, சங்கத்தானை, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கோபி
மகாதேவன் இளங்கோ
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1985
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
➀ Executive Summary
In 2025, the United Kingdom is facing its highest-ever recorded level of asylum claims — roughly 111,000 in the year to June 2025. Against this backdrop, Home Secretary Shabana Mahmood announced what the government describes as the most sweeping reforms to the UK’s asylum and returns system in modern time. The package includes:

• ➀ Speeding up removals of those who entered illegally;
• ➁ Major changes to human-rights law and appeal rights;
• ➂ A 20-year wait before those who entered irregularly may apply for permanent settlement;
• ➃ Proposals for asylum seekers to contribute by selling assets such as jewellery to pay for their support;
• ➄ Threats to suspend visas for nationals of selected African countries unless they cooperate with returns.
These measures come amid intense political pressure, rising anti-immigration sentiment, and high-visibility local protests (for example in Crowborough, East Sussex and in Inverness) over accommodation of asylum seekers.
➁ Background: Asylum Numbers & Trends
➀ The UK recorded about 111,084 asylum applications in the year ending June 2025 — its highest ever.
➁ A significant proportion of applicants arrived via irregular routes (small boats, other non-visa admissions) and the backlog of pending cases remains large.
➂ The asylum system is under strain as global displacement increases, migration routes shift, and European partner states change their policies.
➂ The November 2025 Policy Package — Detailed Breakdown
➀ Faster Removals & Deportation Powers
The government is expanding administrative powers to remove individuals who entered illegally, with faster-track decision-making and fewer delays.
➁ Overhaul of Human-Rights Law
The reforms aim to change how the European Convention on Human Rights (ECHR) is interpreted in UK courts, narrowing rights to family life (Article 8) and limiting successive appeals.
➂ End to Multiple Appeals
Under the new approach the government plans that asylum seekers will have just one opportunity to claim and one appeal, thereby avoiding what the Home Secretary called “the merry-go-round of claims and appeals”.
➃ 20-Year Wait for Permanent Settlement
Those arriving illegally will have to wait 20 years (up from roughly 5 years) before applying for Indefinite Leave to Remain (ILR) — a major tightening of the path to settlement.
➄ Asset Contribution from Asylum Seekers
The government proposes requiring asylum seekers with assets (for example cars, substantial savings) to contribute financially towards their cost of support — though the Home Secretary clarified that sentimental jewellery (wedding rings) would not be seized.
➅ Visa Leverage & Third-Country Cooperation
The government threatened to stop issuing UK visas to nationals of certain African states unless they improved cooperation with removals of illegal migrants.
➃ Political & Local Reactions
➀ Local Protests
Large scale protests erupted in towns where the government plans to house asylum seekers:
• In Crowborough (East Sussex) local people protested the plan to house approximately 540-600 adults at a former army camp, with banners such as “Protect our community” and “Crowborough says NO”.
• In Cameron Barracks, Inverness the Highland Council raised concerns about lack of consultation ahead of housing ~300 asylum seekers.
These protests reflect strong local resistance and highlight community tensions.
➁ National Political Debate
The reforms have sparked debate within the government’s own party and across Parliament. Some Labour MPs criticised the measures as “dystopian” or as “visionless shambles”. Civil society groups and legal organisations also raised concerns that the reforms may breach human-rights obligations.
➄ Legal & Human-Rights Implications
➀ Compatibility with the ECHR: The reforms aim to curtail the scope of Article 8 (right to family life) and restrict access to appeals, which raises substantial risk of legal challenge.
➁ International law obligations: The 1951 Refugee Convention and its protocol require non-refoulement (not returning people to countries where they face danger). Changes that make it easier to remove or reduce rights of asylum seekers will be closely scrutinised.
➂ Forced asset contributions: Requiring asylum seekers to sell assets raises ethical concerns about dignity, fairness and the capacity for fair assessment and exemptions.
➅ Operational & Logistical Challenges
➀ Use of military sites: Converting former military sites into asylum accommodation (as in the East Sussex and Inverness cases) raises questions about suitability (healthcare, policing, schooling), local infrastructure and community relations.
➁ Removal capacity: Even with faster removal powers, practical removal depends on countries agreeing to take back nationals, flights availability, and documentation. Backlogs may persist.
➂ Public order: High-profile protests could escalate. The government must manage local consultation, security, and mental-health services for residents.
➆ International Diplomacy: Visa Bans & Returns Cooperation
➀ The threat to suspend visas for selected African countries unless they cooperate is a strong form of diplomatic leverage. However, it risks straining broader bilateral relations, trade, and reciprocal consular access.
➁ Practical limitations: Many asylum seekers are stateless or from countries unwilling to cooperate, meaning the return pathway may remain bottlenecked. Offering safe and legal routes will be essential to avoid displacement into illegal channels.
➇ Likely Scenarios & Risks
➀ Short-term (weeks to 3 months)
– Implementation of the reforms begins; protests grow; initial judicial challenges filed.
– Local authority resistance may delay use of new sites.
➁ Medium-term (3 to 18 months)
– Some parts of the reforms may be struck down or modified by courts.
– Removal numbers may improve, but asylum arrival numbers may remain high.
– Secondary effects: community cohesion pressures, local service strains.
➂ Long-term (18+ months)
– A 20-year settlement bar may create a two-tier integration system, with people stuck in limbo.
– If reforms fail operationally, political backlash may surge (strengthening populist parties).
– Human-rights reputation of the UK may suffer internationally.
➈ Recommendations
For Government
➀ Publish a full legal impact assessment showing how the reforms comply with domestic and international obligations.
➁ Engage local authorities and communities early in site-selection and accommodation plans.
➂ Ensure vulnerable groups (e.g., children, victims of trafficking, torture survivors) are protected by exemptions and independent oversight.
➃ Prioritise readmission agreements with third nations in parallel to visa-leveraging rhetoric.
➄ Ensure effective legal advice remains accessible to asylum seekers in the new fast-track and appeal-limited system.
For Civil Society & Legal Community
➀ Prepare for strategic litigation to test procedural fairness, non-refoulement compliance, and human-rights safeguards.
➁ Set up rapid legal-advice clinics near reception sites to advise claimants proactively.
➂ Document any negative human-rights or integration impacts in order to inform policy review and public debate.
For Local Authorities & Communities
➀ Demand formal consultation processes and transparent plans for hosting asylum accommodation.
➁ Invest in community cohesion initiatives and integration support to mitigate anti-migrant sentiment and misinformation.
➉ Conclusion:
The reform package announced by Home Secretary Shabana Mahmood in November 2025 represents a significant shift in UK asylum and migration policy. It is predicated on deterrence of irregular arrivals, faster removals and a tougher path to settlement. While politically responsive to rising public concern and operational strain, it raises deep legal, humanitarian and diplomatic questions. The success or failure of these reforms will depend on implementation, legal resilience, and how well the government balances control with protection. The next months and years will determine whether the UK moves to a more controlled – yet also more controversial – asylum system.
➀ சுருக்க அறிக்கை (Executive Summary)
2025ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியம் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான அகதி விண்ணப்பங்களைக் கண்டுள்ளது — ஜூன் 2025 வரை 111,000 என்ற புதிய உச்சம். இந்த பின்னணியில் Home Secretary Shabana Mahmood, UK குடியேற்ற அமைப்பை முற்றிலும் மாற்றும் நோக்கில் மிகப் பெரிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார்.

அவற்றில்:
➀ சட்டவிரோத நுழைவோரின் விரைவு நாடுகடத்தல்
➁ மனித உரிமை சட்டங்களில் விரிவான மாற்றங்கள்
➂ Appeal வாய்ப்புகளை குறைத்தல்
➃ சட்டவிரோத நுழைவோருக்கு 20 ஆண்டு குடியேற்ற தடைவிதி
➄ அகதிகள் தங்கள் நகை/சொத்துக்களை விற்று தங்குதவிக்குப் பங்களிக்கச் செய்வது
➅ ஒத்துழைக்காத ஆப்பிரிக்க நாடுகளுக்கு விசா நிறுத்த எச்சரிக்கை
UK முழுவதும் இதற்கு எதிராக Crowborough மற்றும் Inverness பகுதிகளில் போராட்டங்கள் பெருமளவில் உருவாகியுள்ளன.
➁ பின்னணி: UK குடியேற்ற நிலைமை மற்றும் போக்குகள்
➀ 111,084 விண்ணப்பங்கள் — UK வரலாற்றின் மிக உயர்ந்த ஆண்டு பதிவு.
➁ விண்ணப்பதாரர்களில் பெரும்பாலோர் small boats மற்றும் irregular routes பயன்படுத்தியவர்கள்.
➂ Home Office தீர்ப்பளிக்கும் வேகம் மந்தம் → பெரிய backlog.
➃ யூரோப்பிய எல்லைச்சட்ட மாற்றங்கள், மத்திய கிழக்கு–ஆப்பிரிக்க அரசியல் மோதல்கள் மற்றும் smugglers மாற்றிய வழிகள் ஆகியவை இந்த உயர்வின் காரணிகள்.
➂ நவம்பர் 2025 கொள்கைத் தொகுப்பு – ஆழமான பகுப்பு
➀ சட்டவிரோத நுழைவோரின் விரைவு நாடுகடத்தல்
➊ Fast-track removal authority விரிவாக்கம்.
➋ appeal முன்கணிப்பை ஒதுக்கி “expedited decisions.”
➁ மனித உரிமை சட்ட மாற்றங்கள்
➊ Human Rights Act & ECHR வரம்புகள் குறைக்கப்படலாம்.
➋ குறிப்பாக Article 3 (non-refoulement) & Article 8 (family life) பாதிக்கப்படும் வாய்ப்பு.
➂ Multiple appeals முடிவு
➊ Appeal redundancy-ஐ தவிர்க்க “single appeal window.”
➃ 20 ஆண்டு குடியேற்றத் தடைவிதி
➊ சட்டவிரோத நுழைவோர் 20 ஆண்டுகள் ILR பெற முடியாத நிலை.
➋ நீண்டகால சமூக விளைவுகள் — இரண்டாம் தர குடியேற்ற வர்க்கம் உருவாகும் அபாயம்.
➄ அகதி விண்ணப்பதாரர்கள் சொத்துகளை விற்று பங்களிக்க அழுத்தம்
➊ நகைகள் / மதிப்புள்ள பொருட்கள் விற்பனை → moral & legal complexities.
➋ vulnerable groups க்கு தீவிரமான பாதிப்பு.
➅ மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு விசா நிறுத்த அச்சுறுத்தல்
➊ Removal-க்கு ஒத்துழைக்காவிட்டால் UK-visas முடக்கம்.
➋ இருதரப்பு உறவுகள் மற்றும் trade diplomacy-க்கு ஆபத்து.
➃ அரசியல் மற்றும் உள்ளூர் எதிர்வினைகள்
➀ Crowborough (East Sussex)
➊ 540–600 அகதிகளை தங்கும் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு.
➋ “Protect our community”, “Crowborough says NO” என்ற போராட்ட கோஷங்கள்.
➌ “Starmer out” என அரசியல் எதிர்ப்பு.
➁ Cameron Barracks (Inverness)
➊ 300+ அகதிகளை accommodate செய்யும் திட்டத்திற்கு போராட்டங்கள்.
➋ Highland Council Home Secretary-க்கு நேரடியாக கவலை தெரிவித்துள்ளது.
➂ தேசிய அரசியல் பார்வை
➊ சில MPs மனித உரிமை மீறல் என்று குற்றசாட்டு.
➋ NGOs, legal bodies → judicial review தயாரிப்பு.
➌ Labour party உள்ளகப் பிரிவுகளில் கலவையான எதிர்வினைகள்.
➄ சட்ட மற்றும் மனித உரிமை விளைவுகள்
➀ ECHR இணக்கத்தன்மை சிக்கல்கள்
➊ Article 3 (மரண அபாய நாடுகளுக்கு அனுப்பக் கூடாது)
➋ Article 8 (சிறப்பு குடும்ப சூழல்கள்)
➁ Refugee Convention கட்டாய நிபந்தனைகள்
➊ “non-refoulement” கடைபிடிக்காத அபாயம்.
➋ expedited removals → deep legal risk.
➂ Forced Asset Contribution விளைவுகள்
➊ dignity violation debates
➋ value assessment complication
➌ possible exploitation
➅ செயல்பாட்டு சவால்கள் (Operational Challenges)
➀ இராணுவ முகாம்கள் – Crowborough & Inverness
➊ GP, hospital, policing, transport facilities பற்றாக்குறை
➋ site readiness குறைபாடு
➁ Removal capacity & diplomatic delays
➊ documentation இல்லாதவர்கள் → flights impossible
➋ receiving states மறுப்பு → backlog மேலும் அதிகரிக்கும்
➂ சமூக அமைதி மற்றும் தவறான தகவல் பரவல்
➊ protests & counter-protests
➋ public order risks
➆ சர்வதேச தூதரகம் மற்றும் விசா அழுத்தம்
➀ Visa leverage strategy
➊ UK-ன் ஒருதலைப்பட்ச அழுத்தம்
➋ partner nations backlash சாத்தியம்
➁ Practical obstacles
➊ stateless claimants
➋ smugglers புதிய வழிகள் அமைத்தல்
➌ diplomatic fatigue
➇ எதிர்கால நிலைமைகள் மற்றும் அபாயங்கள்
➀ Short-term (0–3 மாதங்கள்)
➊ protests தொடர்ந்து அதிகரிப்பு
➋ immediate judicial challenges
➁ Medium-term (3–18 மாதங்கள்)
➊ சில policies நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்
➋ removals குறைந்த அளவில் மட்டுமே நடக்கும்
➂ Long-term (18+ மாதங்கள்)
➊ 20 ஆண்டு settlement bar → சமூக பிரிவினை
➋ human rights reputation இழப்பு
➌ UK–EU relations பாதிப்புகள்
➈ பரிந்துரைகள்
அரசிற்கு
➀ Full Legal Impact Assessment வெளியீடு
➁ Local councils உடன் முன்கூட்டிய ஈடுபாடு
➂ Vulnerable protection standards
➃ Accelerated diplomatic readmission talks
➄ Legal access உத்தரவாதம்
சட்ட & சமூக அமைப்புகளுக்கு
➀ Strategic litigation planning
➁ Rapid legal clinics
➂ Abuse documentation frameworks
உள்ளூர் சமூகங்களுக்கு
➀ Formal consultation process
➁ Community cohesion efforts
➉ முடிவுரை:
Shabana Mahmood அறிவித்திருக்கும் நவம்பர் 2025 குடியேற்றச் சீர்திருத்தங்கள், UK-யின் எதிர்கால மனித உரிமை தரத்தையும், சர்வதேச சட்ட நிலைப்பாட்டையும், உள்ளூர் சமூக உறவுகளையும் ஆழமாக பாதிக்கக்கூடிய மிகப்பெரிய மாற்றங்களாகும். இந்த கொள்கைகள் செயல்படும் திறன், அவை நீதிமன்றங்களிலும் தெருக்களிலும் என்ன எதிர்வினையை உருவாக்கும், அரசின் செயல்பாட்டு திறன் எவ்வாறு நடைபெறும் என்பவையே அடுத்த மாதங்களில் தீர்மானிக்கும்.

எழுதியவர்: ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை & இராணுவ ஆய்வாளர்
கொழும்பு துறைமுகம் ECT திட்டம் தாமதம்: சீன நிறுவனம் ரூ.4,227 மில்லியன் இழப்பீடு கோருகிறது
2025 நவம்பர் 17 அன்று, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனைய (ECT) கட்டுமானத் திட்டத்தில் ஏற்பட்ட 548 நாட்கள் தாமதத்துக்காக, ஒப்பந்ததாரியான சீன நிறுவனம் ரூ.4,227 மில்லியன் இழப்பீட்டை அரசிடம் கோரியுள்ளது.

இந்த விவகாரம், நவம்பர் 13 அன்று நடைபெற்ற பொதுத் துறைகள் பற்றிய குழுவின் (COPE) கூட்டத்தில் வெளிப்பட்டது. 2021 நவம்பரில், ரூ.40,272 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தம் அமைச்சரவை மூலம் அங்கீகரிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் 2025 ஜனவரி 3ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது, திட்டம் 2026 ஜூலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
COPE தலைவர் டாக்டர் நிஷாந்த சமரவீரா, “திட்ட தாமதம் தொடர்பான முழுமையான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்” என SLPA அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். SLPA அதிகாரிகள், “தாமதம் ஏற்பட்டாலும், தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன” என தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசால் சீனாவின் China Harbour Engineering Company-க்கு வழங்கப்பட்டது. இது இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை இடையேயான மூவகை ஒப்பந்தத்திற்கு எதிராக, துறைமுக தொழிற்சங்கங்களின் எதிர்ப்புக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றமாகும்.
COPE கூட்டத்தில், SLPA சொத்துகளின் மீட்பு நிலை, உணவுப் பொருட்கள் செலவுகள் குறித்த 2023 பரிந்துரைகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. SLPA, “புதிய போட்டி முறைகள் மூலம் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தது.
இந்த இழப்பீடு கோரிக்கை, இலங்கையின் முக்கிய புவியியல் மற்றும் பொருளாதார இடத்தில் உள்ள ECT திட்டத்தின் மேலாண்மை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் உள்ள உறவுகளின் நம்பகத்தன்மையை சோதிக்கிறது. அரசின் திட்ட மேலாண்மை திறனும், பொது நிதி பொறுப்பும், எதிர்காலத்தில் வெளிப்படையாக கண்காணிக்கப்பட வேண்டிய அவசியத்தை இந்த விவகாரம் வலியுறுத்துகிறது.
சவூதி அரேபியா–சீனா பாதுகாப்பு ஒப்பந்தம் விரிவாக்கம்: பல்தரப்புக் கூட்டுறவுக்கு புதிய கட்டமைப்பு
2025 நவம்பர் 17 அன்று, சவூதி அரேபியா மற்றும் சீனாவுக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் விரிவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சீன இராணுவ அதிகாரிகள், ரியாதில் நடைபெற்ற கூட்டத்தில், பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் புதிய திட்டங்களை அறிவித்தனர். இதில் மூலோபாய பயிற்சி, பாதுகாப்பு தொழில்நுட்ப பரிமாற்றம், மற்றும் மரினா பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் அடங்கும்.
“இந்த ஒப்பந்தம், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு துறையில் பல்தரப்புக் கூட்டுறவுகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாகும்,” என Assistant Minister of Defence for Executive Affairs கலித் அல் பியாரி கூறினார். “சீனாவின் தொழில்நுட்ப திறனும், எங்களது நிலைத்தன்மை நோக்குகளும் இணைந்து செயல்படுகின்றன.”
இந்த ஒப்பந்தம், சவூதி அரேபியா–பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவும், சீனாவின் மௌன ஆதரவை கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது. Middle East Institute வெளியிட்ட ஆய்வில், “சீனாவின் நேரடி பங்கேற்பு இல்லாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் அதன் பிராந்திய செல்வாக்கை வலுப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்–சவூதி பாதுகாப்பு ஒப்பந்தத்தில், “ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுவது மற்ற நாட்டின் மீதும் தாக்குதல் எனக் கருதப்படும்” என்ற உரை இடம்பெற்றுள்ளது. இது, பாதுகாப்பு உறவுகளை அதிகாரபூர்வமாக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் விரிவாக்கம், அமெரிக்காவின் பிராந்திய செல்வாக்கு குறைவடையும் சூழ்நிலையில், சவூதி அரேபியா பாதுகாப்பு கூட்டாளிகளை விரிவுபடுத்தும் ஒரு புதிய உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது. சீனாவுடன் வளர்ந்துவரும் ஒத்துழைப்பு, பாலதீவ நாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பில் புதிய மாற்றங்களை உருவாக்கும் வாய்ப்பு கொண்டதாகவும், பல்வழி கூட்டுறவுகளின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.
மலேசியா: குடியேற்றக் கப்பல் விபத்து – 36 பேர் உயிரிழப்பு, 9 நாட்கள் தேடல் நிறைவு
2025 நவம்பர் 17 அன்று, மலேசியா–தாய்லாந்து கடல் எல்லையில் கவிழ்ந்த குடியேற்றக் கப்பலில் இருந்து 36 உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய அதிகாரிகள் 9 நாட்கள் நீடித்த தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (MMEA) தெரிவித்ததாவது, நவம்பர் 6 அன்று தாய்லாந்தின் டாருடாவ் தீவுக்கு அருகே கவிழ்ந்த கப்பலில் சுமார் 70 சட்டவிரோத குடியேற்றங்கள் பயணம் செய்தனர். அவர்கள் பெரும்பாலும் மியான்மாரின் ரோகிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நவம்பர் 8 முதல் தொடங்கிய தேடல் நடவடிக்கையில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், மேலும் 36 உடல்கள் (மலேசியா – 29, தாய்லாந்து – 7) மீட்கப்பட்டன.
“நாங்கள் தேடல் பகுதிகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்தோம். தற்போதைக்கு புதிய தகவல்கள் இல்லை என்பதால், தேடல் நடவடிக்கையை இன்று மாலை 6:30 மணிக்கு நிறைவு செய்கிறோம்,” என MMEA துணை இயக்குநர் கைப்டன் சைனுதீன் மொஹ்த் சூக்கி கூறினார்.
தேடல் நடவடிக்கையில் 19 கப்பல்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். தேடல் பரப்பளவு சுமார் 1,750 கடல் சதுர மைல், சிங்கப்பூரின் பரப்பளவின் எட்டில் ஒரு பங்கு அளவாக இருந்தது. மீட்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ரோகிங்கியா மற்றும் பங்களாதேஷ் குடியிருப்பாளர்கள். அவர்கள் மியான்மாரிலிருந்து ஒரு பெரிய “தாய் கப்பலில்” புறப்பட்டு, கடல் எல்லையை அடைந்ததும் சிறிய கப்பல்களில் பிரிக்கப்பட்டனர். இதில் ஒன்று கவிழ்ந்தது.
“இந்த விபத்து, ரோகிங்கியா மக்களின் உயிர் ஆபத்தான கடல் பயணங்களை வெளிப்படுத்துகிறது,” என அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆய்வாளர் ஜோ ஃப்ரீமன் கூறினார். “மியான்மாரில் தொடரும் அடக்குமுறையும், பங்களாதேஷ் முகாம்களில் வசிப்பதற்கான சிக்கல்களும், மக்கள் கடல் வழியாக தப்பிக்க வைக்கும் சூழ்நிலைகளை உருவாக்குகின்றன”.
இந்த சம்பவம், தென்கிழக்கு ஆசியாவில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பான பிரச்சனைகளின் தீவிரத்தையும், ரோகிங்கியா மக்களின் நிலைமையின் மோசமடைவதையும் வெளிப்படுத்துகிறது. கடல் வழிப் பயணங்களில் உயிரிழப்பு அதிகரிக்கின்ற நிலையில், பிராந்திய நாடுகள் ஒருங்கிணைந்த மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் அதிகரிக்கிறது.
இந்தியா–கத்தார் உறவுகள் வலுப்பெறுகின்றன: ஜெய்சங்கர், எமிரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை
2025 நவம்பர் 16 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், கத்தார் தலைவர்களுடன் தோஹாவில் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான சக்திவாய்ந்த கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய உரையாடல்களை நடத்தினார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷேக் மொஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி மற்றும் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை தோஹாவில் சந்தித்தார். இந்த சந்திப்புகள், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் மக்கள் தொடர்பு ஆகிய முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை மதிப்பீடு செய்யும் வகையில் நடைபெற்றன.
“எங்கள் கூட்டுறவின் முக்கிய அம்சங்களை மதிப்பீடு செய்தோம். எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவை முக்கியமாக பேசப்பட்டன,” என ஜெய்சங்கர் தனது X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்தார். “மேற்கு ஆசியா மற்றும் உலகளாவிய நிலவரங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.”
இந்த சந்திப்பின் போது, ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை எமிருக்கு தெரிவித்தார். “HH தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்ததில் பெருமை. இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வழிகளை அவர் முன்வைத்தார்,” என அவர் கூறினார்.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், புதுப்பிக்கத்தக்க துறைகள்—பசுமை எரிசக்தி, நவீன தொழில்நுட்பம், மற்றும் நிதி தொழில்நுட்பம்—மீது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2023–24ஆம் ஆண்டில் இந்தியா–கத்தார் வர்த்தக அளவு $14.08 பில்லியனாக இருந்தது, மேலும் கத்தார் இந்தியாவின் முக்கிய LNG (தரல்மய எரிவாயு) வழங்குநராக உள்ளது.
இந்த சந்திப்புக்கு முன்னதாக, இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அக்டோபரில் தோஹாவுக்கு பயணம் செய்து, இந்தியா–கத்தார் இணை ஆணைய கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, இந்தியாவின் கட்டமைப்பு மற்றும் பசுமை தொழில்நுட்ப துறைகளில் முதலீடு செய்ய கத்தார் நிறுவனங்களை ஊக்குவித்தார்.
இந்தியாவின் கத்தார் அணுகுமுறை, வளைகுடா நாடுகளுடன் வலுவான உறவுகளை உருவாக்கும் ஒரு பரந்த உள்நோக்கத்தின் பகுதியாகும். எரிசக்தி பாதுகாப்பு, இந்திய குடியிருப்பாளர்களின் நலன் மற்றும் பிராந்திய நிலைத்தன்மை ஆகியவை இந்த கூட்டுறவின் முக்கிய தூண்களாகும். உலகளாவிய மாற்றங்கள் மற்றும் பிராந்திய சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், இந்தியா–கத்தார் உறவுகள், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய அடையாளமாக திகழ்கின்றன.