தமிழீழம்

கடற்புலி மேஜர் நளன் | 16.09.2001

கடற்புலி மேஜர் நளன் செல்வராஜா செல்வக்குமார்சுதுமலை கிழக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்27.03.1977 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: முள்ளியவளைதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும்…

Read more

கடற்புலி கப்டன் எழிலரசன் | 16.09.2001

கடற்புலி கப்டன் எழிலரசன் நாகமணி மணிவண்னன்சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்26.08.1979 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: விசுவமடுதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும்…

Read more

24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின் போது வீரச்சாவினை தழுவிய கரும்புலிகள்

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Read more

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் | 23.10.2000

குருதிச் சுவடுகள்.. . லெப். கேணல் சேகர்: வீரத்தின் உச்சம் மனித வாழ்வியலில் விடுதலை என்பது உயிரின் தாகமாக உள்ளது. ஆனால் தாயகப் பற்றுகொண்ட விடுதலைப்போராளிக்கோ “விடுதலையே ஆன்ம பசியாகி விடுகிறது” இங்கு தான் ஒரு உண்டையான விடுதலைப் போராளி தன்…

Read more

சிங்கள கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் மூழ்கடித்த கடற்கரும்புலிகள் | 23.10.2000

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Read more

லெப்.கேணல் சாந்தகுமாரி | 06.10.2000

குருதிச் சுவடுகள்.. . எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள்…

Read more