தமிழீழ செய்திகள்

    08.04.2025 – முல்லைத்தீவு முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழில்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த உரிய திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...
    08.04.2025 – யாழ். புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170...
    07.04.2025 - பொத்துவில் பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளி மாவட்டத்திலிருந்து வாடகை அடிப்படையில் முச்சக்கரவண்டிகள் கொண்டுவரப்பட்டு சேவையில் ஈடுபட உள்ளதை கண்டித்து திங்கட்கிழமை...
    06.04.2025 – வாழைச்சேனை இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(06)  இடம்பெற்றுள்ளது. மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....
    06.04.2025 – முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினரை...
    05.04.2009 – ஆனந்தபுரம் பிரிகேடியர் ஆதவன் (கடாபி)ஆறுமுகம் அருந்தவச்செல்வன்வீரப்பிறப்பு: 27.02.1968வீரச்சாவு: 05.04.2009பால்: ஆண்வீரச்சாவடைந்த மாவட்டம்: முல்லைத்தீவு வீரச்சாவு நிகழ்வு விபரம்: ஆனந்தபுரத்தில் சிறிலங்கா...
    05.04.2009 – ஆனந்தபுரம் பிரிகேடியர் தீபன்வேலாயுதம்பிள்ளை பகீரதகுமார்கண்டாவளை, கிளிநொச்சிசொந்த இடம்: கண்டாவளைமாவட்டம்: கிளிநொச்சிவீரப்பிறப்பு: 08.01.1966வீரச்சாவு: 05.04.2009பால்: ஆண்வீரச்சாவடைந்த மாவட்டம்: முல்லைத்தீவு வீரச்சாவு நிகழ்வு...