46
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி செவ்வாய்க்கிழமை (20.10.2025) உயிரிழந்துள்ளார்.
You Might Be Interested In
- கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு அனுப்பிய 4 கடிதங்களுக்கும் பதில் இல்லை
- இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட 221 நபர்களின் முழு விவரங்கள் இங்கே
- செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!
- பீஹார் சட்டசபை தேர்தலுக்கான ஆளும் பாஜ கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை இந்திய பிரதமர் மோடி அடுத்த வாரம் தொடங்க உள்ளார்.
- இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்குப் பயணம் – இருதரப்பு உறவுகள் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகள்!
- கல்ஃப் பிராந்தியத்தில் முதல் முறையாக சவுதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திட்ட உக்ரைன்
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.
You Might Be Interested In