தமிழீழம்.
தமிழீழம்
-
-
தமிழீழம்புகழ் வணக்கம்
திருமதி. இராசசிங்கம் இந்திராதேவி (ஞானம்) |புகழ் வணக்கம் | 09.11.2025
by Amizhthuby Amizhthuகரவெட்டி
-
தமிழீழம்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10.11.2025) சோதனை நடத்தப்பட்டது.
by Amizhthuby Amizhthuயாழ்.
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்
“ஒப்பரேஷன் தவளை” வரலாற்றுச் சமரில் முக்கிய பங்கேற்ற கடற்கரும்புலி மேஜர் கணேஸ்
by Amizhthuby Amizhthuபூநகரி – நாகதேவன்துறை
-
தமிழகம்தமிழீழம்மாவீரர்கள்
தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தை சேர்ந்த கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன்
by Amizhthuby Amizhthuதமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள் .இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்புக்கள் மறக்கமுடியாதவை .ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காவும் எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் அற்புதமான உயிர்களை …
-
தமிழீழம்
-
தமிழீழம்.
-
தமிழீழம்
-
நவம்பர் 10 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை பவான்கிருஸ்ணபிள்ளை சுவேந்திரராஜாதம்பிலுவில்அம்பாறைவீரச்சாவு: 26.07.1986இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை குமாரதாஸ்கந்தையா குமாரதாஸ்பன்றிசுட்டான், கண்டாவளை, பரந்தன்கிளிநொச்சிவீரச்சாவு: 02.07.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை …
-
தமிழீழம்புகழ் வணக்கம்
அமரர் தெய்வேந்திரம் மனோகரன் | புகழ் வணக்கம் | 05.11.2025
by Amizhthuby Amizhthuயாழ் மாவட்டம் கைதடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட போராளி அறிவு/ஜெகன் அமரர் தெய்வேந்திரம் மனோகரன் அவர்கள் (05.11.2025) காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தகவல் : மாவீரர் போராளிகள் குடும்ப …
-
யாழ் மாவட்டம் சூசையப்பர் கோயிலடி கோப்பாய், மத்தி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர் கப்டன் சோழன் அவர்களின் பாசமிகு தந்தை அமரர் தம்பு இரத்தினம் அவர்கள் (05.11.2025) காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை …
-
தமிழீழம்புகழ் வணக்கம்
அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் | புகழ் வணக்கம் | 05.11.2025
by Amizhthuby Amizhthuமட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர்களான சுவர்ணா, ருசிதன் ஆகியோரின் பாசமிகு தந்தை அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் (05.11.2025) காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தகவல் …