34

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர்களான சுவர்ணா, ருசிதன் ஆகியோரின் பாசமிகு தந்தை அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் (05.11.2025) காலமானார்.
அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் : மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம்

You Might Be Interested In
- மாவீரர் அகமதி/துவாரகா | 18.05.2009
- புகழ் வணக்கம் | அமரர். அருள்சீலன் அருந்தவமலர் | 02.12.2025
- தேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.!
- 01.02.1998 அன்று “ஓயாத அலைகள் – 02” கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்களின் நினைவில்..
- நினைவு வணக்கம் – அக்டோபர் 17
- நினைவு வணக்கம் – செப்டம்பர் 28