36

அம்பாறையில் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவகிரியாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பண்டாரதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (07.09.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாபலகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.
இவர் நண்பர்களுடன் இணைந்து நவகிரியாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
You Might Be Interested In
- திருகோணமலை கோட்டை பகுதிக்கு அருகில் வெளிப்புற ஓவியப் பயிற்சியில் ஈடுபட்ட ஏஎஸ்பி கலைக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள்.
- கடற்புலி லெப்.கேணல் மதிவாணன் | 31.12.2007
- நினைவு வணக்கம் | 04 பிப்ரவரி
- மறைமுகக் கரும்புலி கப்டன் சோமன் / பிரியமாறன்
- Ellalan operation on the Sri Lanka Air Force Base in Anuradhapura – 22 October 2007
- திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In