42

மாவீரர் தூயமணி மாஸ்டரின் தாயாரும் மலேசியா சிறம்பானை பிறப்பிடமாகவும் கரணவாய் தெற்கு மற்றும் கரவெட்டி மத்தியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசசிங்கம் இந்திராதேவி (ஞானம்) 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலமானார்,
அம்மாவுக்கு எமது புகழ் வணக்கம்

அன்னாரின் இறுதிகிரிகைகள் 10.11.2025 பிற்பகல் 2 மணி இலகடி வீதி கரவெட்டி மத்தி உள்ள பெறாமகள் வசந்தி(வைத்தியர்) ஆவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற தகன கிரியைக்காக சோனப்பு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் என்பதனை உற்றார் உறவினர்களுக்கு அறிய தருகின்றோம்.
நன்றி!
You Might Be Interested In
- “13 ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டங்களை நடாத்துவதை தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே நாம் பார்க்கிறோம்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10.11.2025) சோதனை நடத்தப்பட்டது.
- யாழ். கொலை: விரிவுரையாளரின் சடலமானது இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
- மாவீரர்களின் வித்துடல்களை மீட்க குடும்பிமலையில் நடந்த பெருஞ்சமர்.
- மயிலத்தமடு–மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம்: மூன்றாவது ஆண்டில் தொடரும் அவலம் மற்றும் ஆக்கிரமிப்பின் விளைவுகள்
- யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவர் உயிர் மாய்த்துள்ளார்.
தகவல்: குடும்பத்தினர்.
போராளிகள் நலன்புரிச் சங்கம்
You Might Be Interested In