178
யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலமானது நேற்றையதினம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகள் மற்றும் மகளின் கணவரால் படுகொலை செய்யப்பட்டு தனங்களப்பு பகுதியில் வீசப்பட்டார். பின்னர் கொலை சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகி இருந்தனர்.
அதன்பின்னர் விரிவுரையாளரின் மகன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், சடலத்தையும் மீட்டனர்.
இந்நிலையில், குறித்த விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் சடலம் கோம்பயன்மணல் மயானத்தில் புதைக்கப்பட்டது.
You Might Be Interested In
- மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் | 12.10.1986
- புலனாய்வுத்துறை லெப்.கேணல் அமுதன் (மல்லி) 17.11.1994
- இலங்கையின் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அகவை வாழ்த்து | 05 பிப்ரவரி
- தமிழக மீனவர்களால் தாக்கப்பட்ட பரித்திதுறை மீனவர் வழக்கில் நீதி கிடைக்கச் செய்யுமாறு ஆளுநரையும் உபாலி சமரசிங்கவையும் ரவிகரன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.
- மாவீரர்களின் வித்துடல்களை மீட்க குடும்பிமலையில் நடந்த பெருஞ்சமர்.