புகழ் வணக்கம்

முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான நாகலிங்கம் தெய்வேந்திரன் (சந்திரன்) | புகழ் வணக்கம் | 09.10.2025

சிவன்சோலை உருத்திரபுரத்தினை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான நாகலிங்கம் தெய்வேந்திரன் (சந்திரன்) அவர்கள் 09.10.2025 அன்று காலமானார். அவருக்கு எமது இறுதி வணக்கம் அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம். தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்

Read more

“மாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை” பொன்னுத்துரை சோதிலிங்கம் | புகழ் வணக்கம் | 08.10.2025

மாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை பொன்னுத்துரை சோதிலிங்கம் அவர்கள் 08.10.2025 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அவருக்கு எமது புகழ் வணக்கம் இவரது இறுதி நிகழ்வுகள் 11/10/2025 அன்று காலை அவரது இல்லத்தில் இடம் பெறும்.🙏 தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்

Read more

மாவீரரின் தாயார் அமரர். ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் | புகழ் வணக்கம் | 09.10.2025

தீவகம் ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனையைச் சேர்ந்த மாவீரரின் தாயாரான ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் அவர்கள் 09.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம்.. அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்.. அம்மாவின் இறுதி நிகழ்வுகள் 10.10.2025…

Read more