தமிழகம்முதன்மை செய்திகள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. by Amizhthu 23 September 2025 by Amizhthu 23 September 2025 சென்னை 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம் நடிகர் விஜயின் பேச்சில் அகந்தை அதிகம் உள்ளது. முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே அவரை பாஜ தான் இயக்குகிறது என்பது தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். by Amizhthu 23 September 2025 by Amizhthu 23 September 2025 நெல்லை, 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம் ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் பொருட்களின் விலையை குறைக்காமல், அதன் அடிப்படை விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு மீது அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். by Amizhthu 23 September 2025 by Amizhthu 23 September 2025 சென்னை, 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்முதன்மை செய்திகள் சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு. by Amizhthu 22 September 2025 by Amizhthu 22 September 2025 சென்னை, 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம் சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ரூ.83 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன்! by Amizhthu 22 September 2025 by Amizhthu 22 September 2025 சென்னை, 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம் தமிழகத்தில் சில இடங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. by Amizhthu 22 September 2025 by Amizhthu 22 September 2025 சென்னை, 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம் தமிழகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. by Amizhthu 21 September 2025 by Amizhthu 21 September 2025 சென்னை 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்முதன்மை செய்திகள் “சிறியவராக இருந்தபோது நடந்த பாலியல் குற்றத்திற்கு, பெரியவர் ஆனபிறகும் புகாரளிக்கலாம்.” – உயர் நீதிமன்ற மதுரை கிளை by Amizhthu 21 September 2025 by Amizhthu 21 September 2025 மதுரை, 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்முதன்மை செய்திகள் தனியார் இடத்தில் நீரேற்று மின் நிலையம் மற்றும் சிறிய நீர் மின் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் தருவதில், தமிழக மின் வாரியம் தாமதம். by Amizhthu 21 September 2025 by Amizhthu 21 September 2025 சென்னை 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியுள்ளது! by Amizhthu 20 September 2025 by Amizhthu 20 September 2025 சென்னை 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்முதன்மை செய்திகள் ‘மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயரை துண்டித்தும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பிரசாரத்துக்கு திமுக இடையூறு’ – தவெக தலைவர். by Amizhthu 20 September 2025 by Amizhthu 20 September 2025 நாகப்பட்டினம், 0 FacebookTwitterPinterestEmail
தமிழகம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, மாபெரும் பொதுக்கூட்டம். by Amizhthu 20 September 2025 by Amizhthu 20 September 2025 பெரம்பலூர், 0 FacebookTwitterPinterestEmail