தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, மாபெரும் பொதுக்கூட்டம்.

கடந்த 2024-25 நிதியாண்டில் சுமார் 5–6 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. குரூப் 4-ல் 3,935, குரூப் 2-ல் 645, குரூப் 1-ல் 72 பணியிடங்கள். விண்ணப்பம் 25 லட்சம் என்றால் வேலை ஆயிரங்களில் மட்டுமே என்பதே நிதர்சனம்.
TNPSC தேர்வுக்கு ஆண்டுதோறும் 20–25 இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இவர்களில் 15–20 லட்சம் பேர் எழுதுகிறார்கள். ஆனால் வேலைவாய்ப்பு வருடத்திற்கு 10,000க்கும் குறைவாக மட்டுமே நிரப்பப்படுகிறது. மாணவர்கள் கடும் ஏமாற்றம் அடைகிறார்கள்.
தலைமை:
- ‘புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் சட்ட விரோதமாக ஒளிபரப்பு செய்யப்படுவதை தடுக்காவிட்டால், தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடைவர்’ – சென்னை உயர் நீதிமன்றம்
- பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் திமுக அரசு சதி செய்வதாக, பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
- நாளை மறுநாள் முதல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை
- தமிழகம் முழுவதும் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடலுக்குத் தடை.
- விஜய் ஆட்சி அமைத்தால் பேரழிவு: தினகரன் கடும் கோபம்
- சமூக நீதி கண்காணிப்பு குழுவின் பணிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்த தமிழ்நாடு அரசு
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் |
நாம் தமிழர் கட்சி
நாள்:
புரட்டாசி 04 | 20-09-2025 |
மாலை 04 மணியளவில்
இடம்:
புதிய பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர்
🔴நேரலை 20-09-2025 பெரம்பலூர் | TNPSC முறைகேடுகளைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்