சிறுப்பிட்டியைப் சேர்ந்த மாவீரர்களான அகலிசை, வீரவேங்கை சமர்வேங்கை மற்றும் முன்னாள் போராளி ஜெயச்சித்திரா ஆகியோரின் தாயாரான ஆசைப்பிள்ளை சின்னமணி அவர்கள் 22.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார். அவருக்கு எமது புகழ் வணக்கம் !! அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்…
அவருக்கு எமது புகழ் வணக்கம் தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்
மன்னார் ஈச்சளவக்கையைச் சேர்ந்த “மாவீரர் வீரவேங்கை அமுதன் & மாவீரர் வீரவேங்கை செஞ்சுடர்” ஆகியோரின் தந்தையாரான வேலாயுதம் இராசதுரை அவர்கள் 11.10.2025 (சனிக்கிழமை) இவ்வுலகினை நீத்துள்ளார். அவருக்கு எமது புகழ் வணக்கம். அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும்…
சிவன்சோலை உருத்திரபுரத்தினை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான நாகலிங்கம் தெய்வேந்திரன் (சந்திரன்) அவர்கள் 09.10.2025 அன்று காலமானார். அவருக்கு எமது இறுதி வணக்கம் அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம். தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்
மாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை பொன்னுத்துரை சோதிலிங்கம் அவர்கள் 08.10.2025 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அவருக்கு எமது புகழ் வணக்கம் இவரது இறுதி நிகழ்வுகள் 11/10/2025 அன்று காலை அவரது இல்லத்தில் இடம் பெறும்.🙏 தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்