தமிழகம்முதன்மை செய்திகள் சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ. 84,000 ஆக உள்ளது! by 23 September 2025 சென்னை,
தமிழகம் தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். by 23 September 2025 சென்னை,
தமிழகம் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. by 23 September 2025 சென்னை
தமிழகம்முதன்மை செய்திகள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. by 23 September 2025 சென்னை
தமிழகம் ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் பொருட்களின் விலையை குறைக்காமல், அதன் அடிப்படை விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு மீது அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். by 23 September 2025 சென்னை,
தமிழகம்முதன்மை செய்திகள் சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு. by 22 September 2025 சென்னை,
தமிழகம் சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ரூ.83 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன்! by 22 September 2025 சென்னை,
தமிழகம் தமிழகத்தில் சில இடங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. by 22 September 2025 சென்னை,
தமிழகம் தமிழகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. by 21 September 2025 சென்னை
தமிழகம்முதன்மை செய்திகள் தனியார் இடத்தில் நீரேற்று மின் நிலையம் மற்றும் சிறிய நீர் மின் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் தருவதில், தமிழக மின் வாரியம் தாமதம். by 21 September 2025 சென்னை
தமிழகம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியுள்ளது! by 20 September 2025 சென்னை
தமிழகம்முதன்மை செய்திகள் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட போதிலும் “ரேபிஸால் இறப்புகள் ஏன் ஏற்படுகின்றன ?” by 20 September 2025 சென்னை,