தமிழீழம்
Tamil Eelam – தமிழீழம்
-
-
Thamilselvan died on 2 November 2007 during an air strike by the Sri Lankan Air Force near the town of Kilinochchi. S. P. Thamilselvan (full name Suppayya Paramu Thamilselvan) was …
-
தமிழீழம்
-
இன்றைய ராசி பலன்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
யாழ். நாவற்குழியில் ஹெராயினுடன் பாண் விற்பனையாளர் ஒருவர் கைது.
by Amizhthuby Amizhthuநாவற்குழி
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்
தமிழீழ விடுதலையின் சாட்சியங்களாக தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள்
by Amizhthuby Amizhthuதமிழீழம்
-
தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு. …
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்
01.11.1990 அன்று முந்திரிகைக் குளத்தில் சிங்களப் படைமுகாம் தாக்கியழிக்கப்பட்டது தொடர்பான பார்வை.
by Amizhthuby Amizhthuதமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட …
-
தமிழீழம்மாவீரர்கள்
01.11.2008 அன்று சிங்களத்தின் ”சூப்பர் டோறா” படகை மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்
by Amizhthuby Amizhthu01.11.2008 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் அதிவேக ” சூப்பர் டோறா” பீரங்கிப்படகு மற்றும் “கூகர்” படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி, …
-
தமிழீழம்
-
தமிழீழம்
-
இன்றைய ராசி பலன்