வெள்ளிக்கிழமை (10.10.2025) இடம்பெற்ற இந்த திடீர் நடவடிக்கையின் போது, 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த …
Tag:
Tamil Eelam – தமிழீழம்
-
தமிழீழம்
-
மன்னார்
-
தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், …
-
11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி – முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட 20 மாவீரர்களின் 18 ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பலத்த …
-
வட தமிழீழம்
-
தமிழீழம்
-
தமிழீழம்
-
தமிழ் தினசரி நாட்காட்டி
-
திருகோணமலை
-
தமிழீழம்புகழ் வணக்கம்
முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான நாகலிங்கம் தெய்வேந்திரன் (சந்திரன்) | புகழ் வணக்கம் | 09.10.2025
சிவன்சோலை உருத்திரபுரத்தினை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான நாகலிங்கம் தெய்வேந்திரன் (சந்திரன்) அவர்கள் 09.10.2025 அன்று காலமானார். அவருக்கு எமது இறுதி வணக்கம் அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம். தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்
-
தமிழீழம்புகழ் வணக்கம்
“மாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை” பொன்னுத்துரை சோதிலிங்கம் | புகழ் வணக்கம் | 08.10.2025
மாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை பொன்னுத்துரை சோதிலிங்கம் அவர்கள் 08.10.2025 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அவருக்கு எமது புகழ் வணக்கம் இவரது இறுதி நிகழ்வுகள் 11/10/2025 அன்று காலை அவரது இல்லத்தில் இடம் பெறும்.🙏 தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்
-
தீவகம் ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனையைச் சேர்ந்த மாவீரரின் தாயாரான ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் அவர்கள் 09.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம்.. அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்.. அம்மாவின் இறுதி நிகழ்வுகள் 10.10.2025 …