இன்றைய ராசி பலன்
Tamil Eelam – தமிழீழம்
-
-
தமிழீழம்
முத்துநகர் விவசாயிகள் 39வது நாளாக சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
by Amizhthuby Amizhthuதிருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று (25.10.2025) சனிக்கிழமையுடன் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் நிறுவனங்களுக்கு அடாத்தாக வழங்கப்பட்டதையடுத்து …
-
தமிழீழம்புலம்பெயர் தமிழர்கள்
தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97’வது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார்.
by Amizhthuby Amizhthuதந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். அன்னார் இலங்கை அரசியல் பற்றிய விமர்சனத் துறையில் …
-
தமிழீழம்புகழ் வணக்கம்முதன்மை செய்திகள்
ஆசைப்பிள்ளை சின்னமணி | புகழ் வணக்கம் | 22.10.2025
by Amizhthuby Amizhthuசிறுப்பிட்டியைப் சேர்ந்த மாவீரர்களான அகலிசை, வீரவேங்கை சமர்வேங்கை மற்றும் முன்னாள் போராளி ஜெயச்சித்திரா ஆகியோரின் தாயாரான ஆசைப்பிள்ளை சின்னமணி அவர்கள் 22.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார். அவருக்கு எமது புகழ் வணக்கம் !! அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் …
-
அக்டோபர் 25 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் ஜீவன் (குதிரைவீரன்)தம்பிஐயா இரத்தினசாமிமுள்ளியான், வெற்றிலைக்கேணியாழ்ப்பாணம்வீரச்சாவு: 25.10.1985இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை கில்மன்செல்வநாயகம் செல்வகுமார்பாலைக்குழிமன்னார்வீரச்சாவு: 26.08.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare …
-
தமிழீழம்
-
இன்றைய ராசி பலன்
-
தமிழீழம்
-
தமிழீழம்
-
இன்றைய ராசி பலன்
-
தமிழீழம்
-
தமிழீழம்