Home செய்திகள்தமிழீழம்ஈழத்தின் வரலாறு09.04.1984 அன்று சிங்கள இராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்.

09.04.1984 அன்று சிங்கள இராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்.

by Amizhthu

சிறிலங்கா பேரினவாத அரசின் கஐபாகு ரெஜிமெண்டைச் சேர்ந்த இராணுவ வண்டி மீது யாழ் ஆஸ்பத்திரி வீதியில் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழவிடுதலைப் புலிகளால்   09.04.1984 அன்று நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலால் 19 பேரினவாத படையினர் கொல்லப்பட்டனர்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00