Home செய்திகள்இலங்கைஇலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

by Amizhthu

மின்சார சபையின் அழைப்பு நிலையங்களுக்கு அத்தியாவசியமற்ற அழைப்புகளை மேற்கொள்வதை தவிர்த்து, மின் தடங்கல் தொடர்பில் முறையிட டிஜிடல் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Reply