28


“உழவர் சிறப்பை.. உலகிற்குக் கூறும்..
உழவர் திருநாளில்.. உள்ளம் மகிழ்ந்து..
உறவுகள் இனணந்து.. உற்சாகம் பொங்கிட..
உதிக்கும் கதிரவனை.. உளமாரத் துதித்திடுவோம்..
ஊர்கூடிப் பொங்கிட.. அனைவரும் வருகவென..
உள்ளக உவகையுடன் .. உங்களை அழைக்கின்றோம்..”
நாள்:
03 சுறவம் 2057 (திருவள்ளுவர் ஆண்டு)
17 சனவரி 2026 சனிக்கிழமை (ஆங்கில ஆண்டு)
நேரம்:
காலை 9:00 மணிக்கு ஆரம்பம்
இடம்:
Dipton Jubilee Centre
Front Street, Dipton, Stanley, DH9 9DR
தொடர்புக்கு:
0758 178 6138 | 0777 941 4950
You Might Be Interested In
- பண்டைய ஈரன்மய காலத்தின் அதிசயம்: தமிழ்நாட்டில் இந்தியாவின் நீளமான ஈரன்மய ஈட்டி கண்டுபிடிப்பு
- திமுக அரசில் ஊழல், மோசடி நடக்காத துறையே இல்லை; அண்ணாமலை குற்றச்சாட்டு
- ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
- ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தூதுவர் அருஷா குரே, அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்காக விசேட அறிவிப்பு விடுத்துள்ளார்.
- தென்மராட்சியில் வன்முறை; 5 வீடுகள்; 6 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; ஒருவர் வாளால் குத்தப்பட்டார்; நான்கு பேர் கைது!
- சீனா–இந்தியா பதற்றம் மீண்டும் மேலெழுகிறது
ஊர்கூடிப் பொங்கி மகிழ்வோம்.. அனைவரும் வாருங்கள்..
டறம் நியூகாசில் தமிழ்ச்சங்கம்
You Might Be Interested In