Home மாவீரர்கள்அகவை வாழ்த்துஅகவை வாழ்த்து | ஏப்ரல் 13

அகவை வாழ்த்து | ஏப்ரல் 13

by Amizhthu

அகவை வாழ்த்து ஏப்ரல் 13 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை விந்தன்பூபாலசுந்தரம் ஞானகுருபொலிகண்டி, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்02.04.1987
கப்டன் அருள் மாஸ்ரர்மாணிக்கம் ரவீந்திரராஜாஅரியாலையாழ்ப்பாணம்04.01.1988
வீரவேங்கை நிதிசெல்வநாயகம் கருணாநிதி1ம் குறிச்சி, தம்பிலுவில்அம்பாறை19.03.1988
கப்டன் தயான்தியாகராசா கதிர்காமத்தம்பி3ம் வட்டாரம், ஆலங்கேணி, கிண்ணியாதிருகோணமலை22.01.1990
வீரவேங்கை தவம் (தனம்)அருளம்பலம் சௌந்தராஜன்கூழாவடி குடியிருப்புமட்டக்களப்பு14.07.1991
வீரவேங்கை கிர்மானிஜோன்எட்வேட் கெனடிகுருநகர்யாழ்ப்பாணம்27.07.1991
வீரவேங்கை வாமன்கனகசபை தேவாகாரைநகர்யாழ்ப்பாணம்12.09.1991
மேஜர் இளங்கோவல்லிபுரம் மன்மதநாதன்கப்பூது, கரவெட்டியாழ்ப்பாணம்07.12.1991
2ம் லெப்டினன்ட் மதிச்செல்வன் (றீகன்)இரத்தினம் மோகன்மேன்காமம், கிளிவெட்டி, மூதூர்திருகோணமலை31.12.1991
வீரவேங்கை ராகுல் (ராகுல்ராஜ்)மகாலிங்கம் பகீதரன்பிள்ளையாரடிமட்டக்களப்பு11.03.1992
மேஜர் அழகன்செல்வராசா இளங்கோகல்வயல், சாவகச்சேரியாழ்ப்பாணம்29.06.1992
2ம் லெப்டினன்ட் நந்தகோபால் (பற்றிக்)ஏகாம்பரம் அமிர்தன்உப்பாறு, ஆலங்கேணிதிருகோணமலை12.02.1993
லெப்டினன்ட் குகதாஅம்பலம் புஸ்பராணிகதிரிப்பாய், அச்சுவேலியாழ்ப்பாணம்11.11.1993
லெப்டினன்ட் புகழேந்தி (சுரேஸ்குமார்)இராமசாமி தவமூர்த்திவவுனியா19.05.1995
லெப்டினன்ட் ஆனந்திமணியம் சித்திராதேவிமுத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு28.07.1995
2ம் லெப்டினன்ட் வேங்கைமகாலிங்கசிவம் சுதாசூராவத்தை, சுண்ணாகம்யாழ்ப்பாணம்10.11.1995
வீரவேங்கை ராஜசிங்கம்மாமாங்கம் வேதநாயகம்பழுகாமம், பெரியபோரதீவுமட்டக்களப்பு29.11.1995
லெப்டினன்ட் கோகிலாதிருவூரசௌந்தரம் சுகிர்தாபெரியகிராமம், பன்குடாவெளி, செங்கலடிமட்டக்களப்பு01.03.1996
2ம் லெப்டினன்ட் தர்மபுரியன்நவரத்தினம் ஞானசேகரம்40ம் கிராமம், திக்கோடைமட்டக்களப்பு01.07.1996
கப்டன் அன்பரசன்தியாகராசா சந்திரகுமார்நெடுந்தீவுயாழ்ப்பாணம்05.08.1996
கப்டன் கயல்விழிபஞ்சரலிங்கம் சித்திரதேவிநெடுங்கேணிமுல்லைத்தீவு06.08.1996
2ம் லெப்டினன்ட் கண்ணாளன்எட்மன் விஜயகுமார்குமரபுரம், பரந்தன்கிளிநொச்சி24.09.1996
கப்டன் வண்ணன்சுப்பிரமணியம் சுமித்திரன்பன்குளம்திருகோணமலை21.11.1996
லெப்டினன்ட் சுபதீபன்அந்தோனிசாமி அன்ரனிஜெறோம்குச்சவெளிதிருகோணமலை09.01.1997
வீரவேங்கை வனிதாஅழகப்போடி சரஸ்வதிகொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு06.03.1997
2ம் லெப்டினன்ட் வைகுந்தன்சிவஞானம் சந்திரசேகர்செங்கலடிமட்டக்களப்பு14.05.1997
மேஜர் ரங்கன்தவராஜா சௌந்தரநாயகன்மாமூலை, முள்ளியவளைமுல்லைத்தீவு26.06.1997
கப்டன் ஜெயஜோதிகனகலிங்கம் விஜிதாசுண்ணாகம்யாழ்ப்பாணம்01.08.1997
மேஜர் வள்ளல் (ரகு)இராஜன் தில்லைராஜ்ஆலங்கேணிதிருகோணமலை11.08.1997
கப்டன் ஆந்திராமூக்கன் மதனசுந்தரிமாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடுமுல்லைத்தீவு01.02.1998
2ம் லெப்டினன்ட் வசந்திவெள்ளைச்சாமி சித்திராஅரசன்குளம், ஓமந்தைவவுனியா05.02.1998
வீரவேங்கை அலர்மதிஆபிரகாம் பிறேமகாந்தாதிருநகர்கிளிநொச்சி04.06.1998
வீரவேங்கை வசுமதி (நிறையரசி)சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரிசுழிபுரம்யாழ்ப்பாணம்03.08.1998
வீரவேங்கை தயாமதிகனகரத்தினம் கலைச்செல்விவடலியடைப்பு, பண்டத்தரிப்புயாழ்ப்பாணம்01.09.1998
லெப்டினன்ட் கௌதமிஅராவி செல்வராணிசாந்தபுரம்கிளிநொச்சி11.04.2000
2ம் லெப்டினன்ட் அருட்கனிநடராசா தர்சினிகாத்தாடி திட்டம், அச்சுவேலியாழ்ப்பாணம்18.08.2000
வீரவேங்கை சந்திரசேகர்பாலகிருஸ்ணன் சந்திரசேகர்சந்தையடி, வட்டக்கச்சிகிளிநொச்சி22.12.2000
கப்டன் புலிமகள்முத்துலிங்கம் யசோதாஉடையார்கட்டு தெற்கு, குரவயல்முல்லைத்தீவு23.09.2001
வீரவேங்கை அமுதமதிகோபாலகிருஸ்ணன் சுதர்சினிகொழும்புத்துறையாழ்ப்பாணம்24.09.2001
குமாரசிங்கம்நல்லையா குமாரசிங்கம்சிவன்கோயில் வீதி, விநாயகபுரம்அம்பாறை09.10.2003
2ம் லெப்டினன்ட் கிருபாபழனியாண்டி சரவணன்நெடுங்கேணிவவுனியா09.04.2009

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00