65
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் சிறி | ஆரோக்கியம் ஜோன் சில்வா | கொவ்வங்குளம், நானாட்டான் | மன்னார் | 13.12.1986 |
| வீரவேங்கை லின்டன் | மனுவல் சூசைப்பிள்ளை | கன்னாட்டி, அடம்பன் | மன்னார் | 11.01.1987 |
| லெப்டினன்ட் கைலன் | வடிவேல் சண்முகநாதன் | கிரான் | மட்டக்களப்பு | 19.07.1988 |
| கப்டன் சைமன் (ராசா) | தொம்பை அந்தோனி | அடம்பன்தாழ்வு, வட்டக்கண்டல் | மன்னார் | 10.10.1988 |
| லெப்டினன்ட் முத்து | சுந்தரலிங்கம் ஞானவேல் | மானாங்கனை, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.05.1989 |
| வீரவேங்கை சிறி | சற்குணராசா பாஸ்கர் | தாளையடி ஒழுங்கை, திருநெல்வேலி | யாழ்ப்பாணம் | 19.09.1989 |
| கப்டன் அமுதினி | சிவசுப்பிரமணியம் சிவமதி | உரும்பிராய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 11.07.1991 |
| லெப். கேணல் சூட்டி | சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன் | கெருடாவில், சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 14.07.1991 |
| வீரவேங்கை குணேஸ் | கறுப்பையா திவாகர் | தலைமன்னார் துறைமுகம் | மன்னார் | 08.08.1991 |
| லெப்டினன்ட் இசைவாணன் | பரமசிவம் பத்மராசா | சூரியவெளி, நாவாந்துறை | யாழ்ப்பாணம் | 20.11.1992 |
| கப்டன் அகிலன் | ஆறுமுகம் சிவஞானம் | அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 10.05.1993 |
| மேஜர் முகிலன் | பொன்னுத்துரை நவரட்ணராசா | அன்புவழிபுரம் | திருகோணமலை | 06.07.1993 |
| லெப்டினன்ட் நிலவேந்தன் (நடேஸ்வரன்) | சுப்பிரமணியம் கண்ணன் | புலோலி தெற்கு | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| லெப்டினன்ட் ஆறுமுகம் | சோதிநாதன் கஜேந்திரன் | சித்தன்கேணி | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| வீரவேங்கை விமலதாஸ் (விமலராஜ்) | சிவப்பிரகாசம் மிரசுதாஸ் | 7ம் வட்டாரம், முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 13.11.1993 |
| வீரவேங்கை அருளன் | அன்ரனிமைக்கல் கருணாகரன் | பெரியசாலம்பன், ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 13.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ்மன்னன் | செல்லையா சுஜிக்குமார் | கோப்பாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 01.10.1995 |
| லெப்டினன்ட் தமிழன் | சுப்பிரமணியம் சிவகுமார் | உடுவில் கிழக்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 02.10.1995 |
| லெப்டினன்ட் பழனி | மார்க்கண்டு பார்த்தீபன் | நெல்லண்டை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| கப்டன் பாபு | சின்னராசா பகீரதன் | தும்பளை தெற்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை இளங்கீரன் | பற்றிக்இமானுவேல் ரெஜினோல்ட்றொட்றிக் | 4ம் குறுக்குத்தெரு | யாழ்ப்பாணம் | 28.07.1996 |
| வீரவேங்கை நிலாவர்ணன் (காட்டர்) | சிவானந்தன் சிறிபாலரூபன் | கண்ணகிபுரம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 01.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் ராஜ்மோகன் | விஜயரட்ணம் கிருஸ்ணகோபால் | தாளையடி, மருதங்கேணி வடக்கு | யாழ்ப்பாணம் | 19.01.1997 |
| வீரவேங்கை சிவகிரி | கிருஸ்ணபிள்ளை உதயகுமார் | சித்தாண்டி | மட்டக்களப்பு | 18.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் மது (கயல்க்கொடி) | மாதவராசா சுசிகலா | நெல்லியடி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 01.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் இசைத்தம்பி | றியாட் புஸ்பராசா | ஆனந்தபுரம் | கிளிநொச்சி | 12.09.1997 |
| வீரவேங்கை சதுஜன் | அழகேந்திரராஜ் ரமேஸ்குமார் | வாவிக்கரை வீதி | மட்டக்களப்பு | 18.12.1997 |
| வீரவேங்கை கனியளனன் (சத்தியவான்) | சோமசுந்தரம் தமிழ்வேந்தன் | சாமிப்புலம், பூநகரி | கிளிநொச்சி | 01.02.1998 |
| வீரவேங்கை மாதவன் | இளையதம்பி சுதாகரன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 06.06.1998 |
| லெப்டினன்ட் பாமதி | விஜயரட்ணம் சத்தியப்பிரியா | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 27.09.1998 |
| லெப்டினன்ட் சுருளி | மகேந்திரன் கேதீஸ்வரன் | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 25.04.1999 |
| 2ம் லெப்டினன்ட் வரதன் | ஜனகராசா தர்சன் | வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 20.06.1999 |
| வீரவேங்கை சுடர் | இராஜலிங்கம் பத்மராஜா | ஹற்றன், நுவரெலியா | சிறிலங்கா | 13.07.1999 |
| 2ம் லெப்டினன்ட் லவன் | சிவானந்தம் சுரேஸ்குமார் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 13.10.1999 |
| கப்டன் இளங்குமரன் | கந்தசாமி சர்வானந்தன் | அநிதிரான், சங்குவேலி, உடுவில் | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| வீரவேங்கை இசைவேந்தன் | சுவேந்திரன் பிரபாகரன் | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 15.11.1999 |
| லெப்டினன்ட் மாதங்கி | பென்சன்சிலாஸ் சந்திரகலா | 2ம் வட்டாரம், வேலணை மேற்கு | யாழ்ப்பாணம் | 01.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் விழிமேனன் | மாணிக்கவாசகம் இராஜகுமார் | திக்கோடை, பழுகாமம், பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 20.12.2000 |
| கப்டன் அன்புதாசன் | சின்னத்தம்பி முருகதாசன் | பனங்காடு, அக்கரைப்பற்று | அம்பாறை | 04.06.2001 |
| லெப்டினன்ட் நந்தகுமார் | நல்லதம்பி நந்தகுமார் | இராயகிராமம், கரவெட்டி மேற்கு | யாழ்ப்பாணம் | 06.11.2001 |
| லெப். கேணல் நிர்மலன் | சிவானந்தன் நிர்மலராஜ் | திருநெல்வேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 08.07.2003 |
| மேஜர் சூட்டி | நேசராசா துசியந்தன் | பாலைக்குழி, அடம்பன் | மன்னார் | 30.04.2008 |
| வீரவேங்கை இதயன் | கந்தையா ஜெகதீஸ்வரன் | புளியம்பொக்கணை | கிளிநொச்சி | 26.09.2008 |
| மாவீரர் சுபேசினி (வலம்புரி) | புவனேந்திரன் பத்மாதேவி | — | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”